MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உடற்பயிற்சி
  • Vijay fitness secret 50-லும் 25-ஆகத் தெரிவது எப்படி? தளபதி விஜய்யின் டயட், வொர்க்அவுட் 'சீக்ரெட்'

Vijay fitness secret 50-லும் 25-ஆகத் தெரிவது எப்படி? தளபதி விஜய்யின் டயட், வொர்க்அவுட் 'சீக்ரெட்'

நடிகர் விஜய் 50 வயதிலும் குறையாத இளமை அதீத சுறுசுறுப்பு மற்றும் மின்னல் வேக நடனத்தால் அனைவரையும் வியக்க வைக்கிறார். எல்லா வயதினரையும் கவரும் அவரது இந்த எனர்ஜியின் ரகசியம் அவர் கடைபிடிக்கும் முறையான உடற்பயிற்சியும் கட்டுக்கோப்பான உணவுப் பழக்கமும் தான்

1 Min read
Author : Priya Velan
Published : May 05 2026, 04:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
ஜிம்முக்கு ‘நோ’... கார்டியோவுக்கு ‘எஸ்’
Image Credit : Asianet News

ஜிம்முக்கு ‘நோ’... கார்டியோவுக்கு ‘எஸ்’

விஜய் மணிக்கணக்கில் ஜிம்மில் பளு தூக்குவதை விட, தனது ஸ்டாமினாவை அதிகரிக்க கார்டியோ பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறார். தினமும் காலையில் 10 முதல் 40 நிமிடங்கள் வரை இடைவிடாத விறுவிறுப்பான நடைப்பயிற்சி (Brisk Walking) செய்வதை அவர் வழக்கமாக வைத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
இதுவரை அறியாத ‘டயட்’ ட்ரிக்
Image Credit : our own

இதுவரை அறியாத ‘டயட்’ ட்ரிக்

விஜய் கடுமையான டயட் எதையும் பின்பற்றுவதில்லை. ஆனால், அவர் பின்பற்றும் ஒரு முக்கியமான சீக்ரெட் "மிதமான உணவு". தனக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுவார். ஆனால் மிகக் குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்வார்.

38
மதிய உணவில் ஒரு ‘ஹெல்தி’ டச்
Image Credit : X

மதிய உணவில் ஒரு ‘ஹெல்தி’ டச்

ஷூட்டிங் ஸ்பாட்டிலும் கூட விஜய் விரும்புவது மிக எளிமையான வீட்டு உணவைத்தான். குறிப்பாக, மதிய உணவில் அதிக புரதம் நிறைந்த காய்கறிகள் மற்றும் தயிர் சாதம் அல்லது குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளையே அதிகம் விரும்புகிறார்.

48
ஜங்க் ஃபுட் - 'தூர விலகுங்கள்'!
Image Credit : Asianet News

ஜங்க் ஃபுட் - 'தூர விலகுங்கள்'!

முற்றிலும் தவிர்க்க முடியாத சூழல்களைத் தவிர, எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் ஜங்க் ஃபுட்களை விஜய் தொடுவதே இல்லை. அவரது 'கிளாசி' லுக்-கிற்கு இதுதான் மிக முக்கியமான காரணம்.

58
இரவு உணவில் இருக்கும் கட்டுப்பாடு!
Image Credit : instagram

இரவு உணவில் இருக்கும் கட்டுப்பாடு!

விஜய்யின் பிட்னஸில் ஒரு ரகசியம் அவரது இரவு உணவு நேரம். தூங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன்பே உணவை முடித்துவிடுவார். பெரும்பாலும் இரவு 7 மணிக்கே மிக இலகுவான உணவை சாப்பிட்டு விட்டு, உடலை ரிலாக்ஸ் செய்யத் தொடங்கி விடுவார்.

68
நடனம் தான் சிறந்த உடற்பயிற்சி!
Image Credit : KVN Productions

நடனம் தான் சிறந்த உடற்பயிற்சி!

விஜய்யைப் பொறுத்தவரை, அவரது திரையுலகப் பாடல்களுக்கான கடினமான நடன அசைவுகளே ஒரு முழுமையான உடற்பயிற்சிதான். ஒரு பாட்டிற்கு ரிகர்சல் செய்யும் போதே பல கிலோ கலோரிகளை அவர் எரித்துவிடுகிறார். இதுவே அவரது உடலை எப்போதும் 'ஃபிளெக்ஸிபிள்' (Flexible) ஆக வைத்திருக்கிறது.

78
மன ஆரோக்கியமும் முக்கியம்!
Image Credit : Instagram

மன ஆரோக்கியமும் முக்கியம்!

உடற்பயிற்சி மட்டுமல்ல, விஜய்யின் அந்த அமைதியான முகத்திற்குப் பின்னால் இருப்பது அவரது 'மைண்ட் செட்'. ஷூட்டிங் டென்ஷன்களுக்கு இடையில் அமைதி காப்பதும், போதுமான உறக்கமும் அவரது இளமையை மெருகேற்றுகிறது.

88
ரசிகர்களுக்கான மெசேஜ்!
Image Credit : ANI

ரசிகர்களுக்கான மெசேஜ்!

"ஒரே நாளில் கட்டுமஸ்தான உடல் வராது. பொறுமையும், தொடர்ச்சியான பயிற்சியும், உணவில் கட்டுப்பாடும் இருந்தால் 50-லும் எனர்ஜியாக இருக்கலாம்" என்பதே தளபதி விஜய் தனது ரசிகர்களுக்குச் சொல்லும் பாடம்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
விஜய் (நடிகர்)
தளபதி விஜய்
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
வேர்த்து, விறுவிறுக்க தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கணுமா? உண்மையில் இப்படி நடப்பது அவசியமா?
Recommended image2
குளூட்ஸ் தசைகளை வலுப்படுத்தும் 7 எளிய பயிற்சிகள்
Recommended image3
Women Exercise: பெண்களின் உடல் வலிமைக்கு ஸ்குவாட்ஸ் ஏன் முக்கியம்? 5 முக்கிய நன்மைகள்
Related Stories
Recommended image1
Fitness Tips : ஜிம் போகாம 'உடலை' ஃபிட்டாக வைக்க சூப்பர் ஐடியாக்கள்! தினமும் செய்ங்க
Recommended image2
Indian Players Fitness Secret: இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஃபிட்னஸ் மற்றும் டயட் பிளான் பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved