MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மரண மாஸ்... வசூலில் 400 கோடியை தொட்டு புதிய சாதனை படைத்த கமலின் விக்ரம்... உலகம் முழுவதும் செம வசூல் வேட்டை

மரண மாஸ்... வசூலில் 400 கோடியை தொட்டு புதிய சாதனை படைத்த கமலின் விக்ரம்... உலகம் முழுவதும் செம வசூல் வேட்டை

Vikram Box Office Collection: கமலின் விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 400 கோடி வசூலை தொட்டுள்ளது. படம் வெளியாகி 20 நாட்களுக்கு மேல் ஆகும் நிலையில், இன்றும் பல திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

1 Min read
Author : Anija Kannan
| Updated : Jun 27 2022, 09:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vikram movie

vikram movie

கமலின் விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடந்த 5 வருடங்களாக எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத சாதனையான பாகுபலி 2 பட தமிழக வசூல் சாதனையையே விக்ரம் படம் முறியடித்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. மற்றபடி வேறு எந்த நடிகரின் படமும் இந்த வருடம் இவ்வளவு வசூல் செய்யவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vikram movie

vikram movie

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் சூர்யா, காயத்ரி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், விஜய் சேதுபதி, செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அனிருத்தின் மிரட்டலான பின்னணி இசை, கிரீஷ் கங்காதரனின் பிரம்மிப்பூட்டும் ஒளிப்பதிவு என டெக்னிக்கல் ரீதியாகவும் இப்படம் சிறந்து விளங்கியது.

இதையும் படியுங்கள்... Harish Kalyan : சைலன்டாக நடக்கும் திருமண வேலைகள்... நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு விரைவில் டும்டும்டும்?

34
vikram movie

vikram movie

லோகேஷின் பக்கா ஆக்‌ஷன் திரைப்படமாக வெளியான விக்ரம் திரைப்படம் இதுவரை இல்லாதளவு வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இன்னும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுவதால், விக்ரம் திரைப்படம் உலகளவில் செம்ம வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி, வரும் ஜூலை 8ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... இதுவும் போச்சா... சொந்த படமும் சொதப்பியதால் சோகத்தில் கீர்த்தி சுரேஷ் - இனி உதயநிதி தான் காப்பாத்தனும்!

44
vikram movie

vikram movie

உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் 23 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த வாரம் பல்வேறு புதிய படங்கள் ரிலீசான போதும் புதுப்படங்களுக்கு போட்டியாக விக்ரம் படமும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்தது. விக்ரம் படத்தின் வசூல் வேட்டை தொடர்ந்து வருவதால் வரும் நாட்களின் இப்படம் 500 கோடியை நெருங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க....60 வது வயதில் 4வது திருமணம் செய்த பிரபல நடிகர்..பல்லு போன வயதில் பக்கோடா வா? பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

About the Author

AK
Anija Kannan
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved