MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • "நம்ம குட்டி ஜானுவா இது".. மைல்டு ஹாட் போஸ்.. ஜிகுஜிகுவென மின்னும் ஆடையில் கௌரி கிஷன் - லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

"நம்ம குட்டி ஜானுவா இது".. மைல்டு ஹாட் போஸ்.. ஜிகுஜிகுவென மின்னும் ஆடையில் கௌரி கிஷன் - லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Actress Gouri G. Kishan : இயக்குனர் பிரேம் குமாரின் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான படம் தான் விஜய் சேதுபதியின் 96.

1 Min read
Ansgar R
Published : Mar 16 2024, 09:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Gouri G Kishan

Gouri G Kishan

கேரளாவில் பிறந்து கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "96" என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் கௌரி கிஷன். அந்த படம் அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு அளித்தது.

விவாகரத்தான 40 வயது நடிகரை இரண்டாம் திருமணம் செய்த ஜிவி பிரகாஷ் பட ஹீரோயின்! வெளியான வெட்டிங் போட்டோஸ்!

23
96 Movie Actress

96 Movie Actress

தொடர்ச்சியாக மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் அவர் நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "உலகம்மை" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் மறைந்த நடிகர் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

33
Actress Gouri

Actress Gouri

தளபதியின் மாஸ்டர், தனுஷின் கர்ணன், ஜிவி பிரகாஷின் அடியே உள்ளிட்ட நல்ல பல திரைப்படங்களில் அவர் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானி மகள் தொகுத்து வழங்கிய விழா.. அணிவகுத்த பாலிவுட் நட்சத்திரங்கள் - வெளியான கூல் போட்டோஷூட் இதோ!

About the Author

AR
Ansgar R
திரிஷா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved