MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வரிசைகட்டி நிற்கும் சொகுசு கார்கள்.. பிரைவேட் ஜெட் வாங்க வேலை நடக்குது - கலக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!

வரிசைகட்டி நிற்கும் சொகுசு கார்கள்.. பிரைவேட் ஜெட் வாங்க வேலை நடக்குது - கலக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!

Chef Madhampatty Rangaraj : கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் துறையில் பயணித்து, இன்று மிகப்பெரிய சமையல் கலைஞராகவும், தனக்கென ஒரு சொந்த கேட்டரிங் நிறுவனத்தையும் நடத்தி வரும் பிரபலம் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.

2 Min read
Author : Ansgar R
| Updated : May 09 2024, 04:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Rangaraj

Rangaraj

இவருடைய தந்தை ஆகிய இருவரும் மிகச் சிறந்த சமையல் கலைஞர்களாக திகழ்ந்தவர்கள். என்றாலும் தங்களைப் போல சமையல் செய்து தங்கள் மகன் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக மாதம்பட்டி ரங்கராஜின் தாய் மற்றும் தந்தை இவரை பொறியியல் துறையில் சேர்த்தனர். இருப்பினும் சிறு வயது முதலே சமையல் மீது இவர் கொண்ட ஆர்வத்தின் காரணமாக சிறியதாக ஒரு கேட்டரிங் நிறுவனத்தை தொடங்கிய மாதம்பட்டி ரங்கராஜ் இன்று ஆலமரம் என வளர்ந்து நிற்பது அனைவரும் அறிந்ததே. 

எந்தத் துறையை சேர்ந்த பிரபலமாக இருந்தாலும் அவர்களது வீட்டு விசேஷங்களில் சமையல் மாதம்பட்டி ரங்கராஜன் கேட்டரிங் நிறுவனத்தால் தான் நடத்தப்படுகிறது என்றால் அது மிகையல்ல. நடிகராகவும் இப்பொழுது நடுவராகவும் பயணித்துவரும் மாதம்பட்டி ரங்கராஜ் மிகச்சிறந்த சமையல் கலைஞர் என்பது ஒருபுறம் இருக்க, கார்கள் மீது மிகவும் ஆர்வம் கொண்ட ஒரு மனிதராக அவர் விளங்கி வருகிறார். இது குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில் தன்னிடம் உள்ள கார்களை பற்றி மனம் திறந்துள்ளார்.

அண்ணா சீரியல் : கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல... ஸ்கூல் விசயத்தில் செளந்தரபாண்டிக்கு விபூதி அடித்த ஷண்முகம்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Ford Endeavour

Ford Endeavour

அவர் இளைஞனாக இருந்த பொழுது தனது சொந்த பணத்தில் வாங்கிய முதல் கார் டாடா இண்டிகா என்ற கார் தான், அப்போது அதன் விலை சுமார் மூன்று லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. வெகு நாட்கள் அந்த ஒரு காரையை பயன்படுத்தி வந்த மாதம்பட்டி ரங்கராஜ் பிரபலமடைந்த பிறகு வாங்கிய முதல் கார்  போர்ட் நிறுவனத்தின் எண்டோவர் தான் இதன் விலை சுமார் 34 லட்சம் ரூபாயாகும்.

35
Jaguar XF

Jaguar XF

அதன்பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் மிகவும் விரும்பி வாங்கிய ஒரு கார் என்றால் அது ஜாகுவார் நிறுவனத்தின் XF கார் தான் அதன் விலை சுமார் 65 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் வாங்கிய அடுத்த கார் தான் bmw x3 இதன் விலை சுமார் 92 லட்சம் ஆகும். அதோடு சேர்த்து ஓல்வ நிறுவனத்தின் வி40 என்கின்ற ஒரு காரையும் அவர் வைத்திருக்கிறார் அதன் விலை சுமார் 30 லட்சம் ஆகும்

45
Benz cla

Benz cla

மேலும் பென்ஸ் சி எல் ஏ 200டி என்ற காரையும் அவர் வைத்திருக்கிறார் இதன் விலை சுமார் 40 லட்சம் ரூபாயாகும். அவருடைய சொகுசு கார் கலெக்ஷனில் அவர் அடுத்தபடியாக வைத்திருப்பது போஷா நிறுவனத்தின் மகான் அதன் விலை சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அதே போல ரேஞ்ச் ரோவர் நிறுவனத்தின் ஒரு காரியம் அவர் வைத்திருக்கிறார் அதன் விலை சுமார் 90 லட்சம் ரூபாய்

55
Private jet

Private jet

இவையெல்லாம் இல்லாமல் தற்பொழுது வாடகைக்கு ஹெலிகாப்டர் வாங்கி அவ்வப்போது பயணித்துக் கொண்டிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் விரைவில் தனக்கென சொந்தமாக ஒரு பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்க ஆவணம் செய்து வருவதாக கூறியிருக்கிறார்.

முகம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை காஜல் அகர்வால்... லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

About the Author

AR
Ansgar R
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved