MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அக்‌ஷய திரிதியை 2024 : இந்த ராசிக்காரர்களுக்கு இனி அமோக காலம்..

அக்‌ஷய திரிதியை 2024 : இந்த ராசிக்காரர்களுக்கு இனி அமோக காலம்..

இந்த அட்சய திருதியை சில ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramya s
Published : May 09 2024, 04:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் திருதியையே அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்தல், குறைவில்லாதது என்று பொருள். எனவே அன்றைய தினம் என்ன வாங்கினாலும் அது பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. இதனால் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் அது பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. இந்த அட்சய திருதியை சில ராசிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Aries daily horoscope

Aries daily horoscope

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த அட்சய திருதியை மிகவும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். இதன்மூலம் இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும், புதிய வாய்ப்புகள் உருவாகும். மேஷ ராசிக்காரர்கள் இந்த நல்ல நேரத்தைப் பயன்படுத்தி புதிய தொழில் முயற்சிகளைத் தொடங்கவும், குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்யவும், தடைபட்டு வந்த காரியங்கள் உடனே நிறைவேறும்.

மேஷ ராசிக்காரர்கள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள், ஆடம்பர பொருட்களின் சேகரிப்பு அதிகரிக்கும். நிலம், சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ம், மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பண வரவில் தங்கு தடை இருக்காது. 

34

கடகம்

கடக ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று நீண்டகால குடும்ப மோதல்கள் மற்றும் சச்சரவுகளை தீர்க்க எதிர்பார்க்கலாம். தங்கம் மற்றும் வெள்ளி வாங்குதல் மற்றும் வாகனங்கள் அல்லது நிலம் வாங்க யோகம் கிடைக்கும். கடக ராசிக்காரர்களுக்கு வளமான வாழ்க்கை அமையும்.

44
Leo daily rashifal

Leo daily rashifal

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் பலன் பெறுவார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கினாலும் வெற்றி கிடைக்கும். அதே சமயம் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் தங்கள் முயற்சிகளில் வெற்றியடைவார்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved