MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • எங்கள் காதலுக்கு வயது 10... நயன்தாராவை கட்டியணைத்தபடி காதலர் தின வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்

எங்கள் காதலுக்கு வயது 10... நயன்தாராவை கட்டியணைத்தபடி காதலர் தின வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன், தன்னுடைய காதல் மனைவி நயன்தாரா உடன் காதலர் தினத்தை கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Feb 14 2024, 04:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vignesh shivan, Nayanthara

vignesh shivan, Nayanthara

போடா போடி, நானும் ரெளடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் தற்போது எல்.ஐ.சி என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. செவன் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vignesh shivan wife nayanthara

vignesh shivan wife nayanthara

எல்.ஐ.சி படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்த விக்னேஷ் சிவன், காதலர் தினமான இன்று படப்பிடிப்பிற்கு பிரேக் விட்டு, தன்னுடைய காதல் மனைவி நயன்தாரா உடன் காதலர் தினத்தை கொண்டாடி உள்ளார். வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளோடு அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார் விக்னேஷ் சிவன்.

இதையும் படியுங்கள்... காத்துவாக்குல 3 காதல்! ஏமாற்றிய சிம்பு, பிரபுதேவா... காப்பாற்றிய விக்கி - நயன்தாராவின் ஃபுல் லவ் ஸ்டோரி இதோ

34
vignesh shivan kids

vignesh shivan kids

அதோடு தன்னுடைய மனைவி நயன்தாராவுக்கு ரோஜா பூக்கள் நிரம்பிய பூங்கொத்து ஒன்றை பரிசாகவும் வழங்கி இருக்கிறார். காதல் மீது நம்பிக்கை உள்ள அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன், மற்றுமொரு சுவாரஸ்ய தகவலையும் அதில் குறிப்பிட்டு உள்ளார்.

44
vignesh shivan valentines day celebration with Nayanthara

vignesh shivan valentines day celebration with Nayanthara

அதன்படி, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிக்க தொடங்கி 10 ஆண்டுகள் ஆகிறதாம். இதனால் நயனுடம் தான் ஒரு தசாப்தம் பயணித்து இருப்பதாக அந்த பதிவில் மென்ஷன் செய்துள்ளார் விக்கி. குடும்பத்தோடு, விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி காதலர் தினத்தை கொண்டாடி உள்ளதை பார்த்த நெட்டிசன்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... குழந்தைகளுக்கு கியூட்டாக புரபோஸ் செய்து... காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா - வைரலாகும் லவ்வர்ஸ் டே போட்டோஸ்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved