MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரஜினிகாந்துடன் பிக் பாஸ் சீசன் 7 பிரபலம்.. இளம் வயதில் எடுத்துக்கொண்ட போட்டோ - இப்போ இணையத்தில் செம வைரல்!

ரஜினிகாந்துடன் பிக் பாஸ் சீசன் 7 பிரபலம்.. இளம் வயதில் எடுத்துக்கொண்ட போட்டோ - இப்போ இணையத்தில் செம வைரல்!

Super Star Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்களுடன் இளம் வயதில் பிக் பாஸ் பிரபலம் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்பொது வைரலாகி உள்ளது.

1 Min read
Author : Ansgar R
| Updated : Dec 19 2023, 08:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Actor Rajinikanth

Actor Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 73 வயதை கடந்தும் இன்றளவும் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாகவும், ஸ்டைல் சாம்ராடாகவும் விளங்கிவரும் ஒரு ஒப்பற்ற நடிகர் ஆவார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் பெரும் வசூலை குவித்த நிலையில், அடுத்தபடியாக ஞானவேல் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள "வேட்டையன்" என்கின்ற படத்தில் அவர் தற்பொழுது நடித்து வருகிறார்.

ராம் இயக்கத்தில் நிவின் பாலி.. ரிலீசுக்கு முன் கிடைத்த பன்னாட்டு அங்கீகாரம் - "ஏழு கடல் ஏழு மலை" படைத்த சாதனை!

23
Actress vichithra

Actress vichithra

இந்நிலையில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில், இப்பொது பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள பிரபல நடிகை ஒருவர், தனது இளம் வயதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது வைரலாக இணையத்தில் பிரபலமாகி வருகிறது. அந்த நடிகை வேறு யாருமில்லை, மூத்த தமிழ் திரையுலக நடிகை விசித்ரா அவர்கள் தான்.

33
Vichithra with Rajini

Vichithra with Rajini

தமிழ் சினிமாவில் சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான மூத்த நடிகை தான் விசித்ரா. தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என்று பல மொழிகளில் பிஸியாக நடித்து வந்த இவர், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான "இரவு பாடகன்" என்ற திரைப்படத்தோடு தனது கலை பயணத்தை நிறுத்திக் கொண்டார். 

தனது மூன்று குழந்தைகளோடு நேரத்தை செலவிட்டு வந்த அவர் அண்மையில் சின்னத்திரையில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் கலந்துரையில் பயணிக்க தொடங்கினார். தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் 77 நாட்களையும் கடந்து பயணித்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் அவரது இளம் வயதில் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved