லிப் லாக்கில் லைத்திருந்த திரிஷா & சிம்பு.. கட்டே சொல்லாமல் உறைந்து போன இயக்குனர் - பயில்வான் சொன்ன சீக்ரெட்!
Trisha and Simbu Lip Lock : தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக உருவெடுத்து வளர்ந்து வருபவர் தான் சிம்பு. இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் இன்றளவும் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Trisha and Simbu
நடிகர் சிம்பு, லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா துவங்கி பல்வேறு நடிகைகளுடன் இணைந்து கிசுகிசுவில் சிக்கியவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் பிரபல நடிகை திரிஷாவும் நடிகர் சிம்புவுடன் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
VTV
இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகரும் சினிமா விமர்சகர்மான பயில்வான் ரங்கநாதன் அவர்கள், சிம்பு மற்றும் நடிகை திரிஷா குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் இணைந்து நடித்து வெளியாகி இன்றளவும் சூப்பர் ஹிட் திரைப்படமாக திகழ்ந்து வருவது விண்ணைத்தாண்டி வருவாயா படம்.
ஒன்று சேராத காதல் கதை கொண்ட படம் என்றாலும் கூட, பாடல்கள், காட்சி அமைப்பு, வசனம் என்று இந்த படத்தில் வரும் அனைத்துமே மிக அழகாக இருக்கும் என்றே கூறலாம்.
Gautham Vasudev Menon
இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் வரும் லிப் லாக் சீனில் சிம்புவும் திரிஷாவும் மெய்மறந்து ஒருவருக்கொருவர் மாறி மாறி முத்தமிட்டு கொண்டதாகவும், இதை கண்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள், காட்சிகள் வெகு தத்ரூபமாக அமைவதால் கட் சொல்லாமல் தொடர்ச்சியாக படம் பிடித்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D