MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • டோலிவுட்.. மோலிவுட்.. கோலிவுட்.. பட்டையை கிளப்பும் அர்ஜுன் தாஸ் - கைவசம் எத்தனை படம் இருக்கு தெரியுமா?

டோலிவுட்.. மோலிவுட்.. கோலிவுட்.. பட்டையை கிளப்பும் அர்ஜுன் தாஸ் - கைவசம் எத்தனை படம் இருக்கு தெரியுமா?

Actor Arjun Das : நேற்று வெளியான நடிகர் அர்ஜுன் தாஸ் அவர்களின் போர் திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அர்ஜுன் மற்றும் காளிதாஸ் ஜெயராமின் நடிப்பில் வெகுவாக பாராட்டப்படுகிறது.

1 Min read
Author : Ansgar R
Published : Mar 02 2024, 02:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Arjun

Arjun

தமிழ் திரை உலகில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான "பெருமான்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் அர்ஜுன் தாஸ். அதன் பிறகு ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் ஒரு குறும்படத்திலும் நடித்திருந்த அர்ஜுன் தாசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி வாய்ப்பு தான் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம்.

“வார்த்தைகளால் சொல்ல முடியாது.. இதுக்கு கீர்த்தி தான் காரணம்..” அசோக் செல்வனின் தாய் நெகிழ்ச்சி..

23
Master

Master

அன்பு என்ற கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்திருந்தார், அதன் பிறகு தளபதி விஜயுடன் மாஸ்டர், "புத்தம் புது காலை விடியாதா", உலக நாயகனின் "விக்ரம்" மற்றும் "அநீதி" போன்ற படங்கள் அர்ஜுன் தாசுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை கொடுத்தது. மேலும் நேற்று வெளியான அவருடைய போர் திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது.

33
arjun das movies

arjun das movies

இந்நிலையில் தற்பொழுது தெலுங்கு மொழியில் உருவாகும் "தே கால் ஹிம் ஓஜி" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அர்ஜுன் தாஸ். இது மட்டுமல்லாமல் "ரசவாதி", "கைதி - 2" அதன் பிறகு அகமது கபீர் என்பவருடைய இயக்கத்தில் ஒரு மலையாள திரைப்படம். அதன் பிறகு விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படம் என்று ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க அவர் தற்பொழுது கமிட்டாகி உள்ளார்.

சைலண்டாக மகனை வைத்து ஒரு படத்தையே எடுத்து முடித்த தனுஷ்... கோலிவுட்டில் அறிமுகமாகும் யாத்ரா..!

About the Author

AR
Ansgar R
டோலிவுட்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved