MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Propose Day 2024 : இந்த விஷயங்கள் தெரிஞ்சிட்டு உங்க காதலிக்கு லவ் சொல்லுங்க.. நிராகரிக்க வாய்ப்பே இல்ல!!

Propose Day 2024 : இந்த விஷயங்கள் தெரிஞ்சிட்டு உங்க காதலிக்கு லவ் சொல்லுங்க.. நிராகரிக்க வாய்ப்பே இல்ல!!

'ப்ரபோஸ் டே' காதலர் வாரத்தின் இரண்டாவது நாள் அதாவது, பிப்ரவரி 8ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உங்கள் காதலை ஒரு பெண்ணுக்கு சொல்லும் முன் இதை விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Feb 05 2024, 07:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

காதலர் தினம் நெருங்கிவிட்டது. இந்நிலையில், காதலர் வாரத்தின் இரண்டாவது நாளில் அதாவது பிப்ரவரி 8 அன்று 'ப்ரபோஸ் டே' கொண்டாடப்படுகிறது. நீங்களும் இந்த நாளில் உங்கள் காதலிக்கு காதலை சொல்ல போகிறீர்கள் என்றால், முதலில் இந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அவை..

28

எந்த ஒரு பெண்ணுக்கும் ப்ரபோஸ் செய்யும் முன், அவள் ஒரு இந்திய பெண் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில், அவள் நவீனமானவள். எனவே, ப்ரபோஸ் செய்யும் போது பொறுமையாக இருப்பது நல்லது. 

38

முக்கியமாக, நீங்கள் உங்கள் காதலை வெளிப்படுத்தும் போது அன்பைத் தவிர,  உடல் ஆசைகளை வெளிப்படுத்தக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

48

அதுபோல், காதலை வெளிப்படுத்தும் முன், நீங்கள் விரும்பும் பெண்ணின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது தெரிந்தால், உங்கள் காதல் சக்ஸஸ் தான்.

58
Image: Freepik

Image: Freepik

நீங்கள் ப்ரபோஸ் செய்யும் முன் விரும்பும் நபரின் குடும்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதை அவர்களுக்குக் காட்டுங்கள். அவர்களின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் உங்களது அக்கறையை வார்த்தைகளில் வெளிப்படுத்துங்கள்.

இதையும் படிங்க:  Valentines Day 2024 : காதலர் தினத்திற்கு உங்க லவ்வருக்கு ராசிப்படி பரிசு கொடுங்க.. அன்பு மழை பொழியும்..!!

68

எந்தவொரு பெண்ணுக்கும், ப்ரொபோஸ் செய்யும் முன், அவள் ஏற்கனவே யாரையாவது விரும்புகிறாளா? என்பதைக் கண்டுபிடிக்கவும். அப்படி விரும்பினால் அவளிடமிருந்து தூரமாக இருங்கள்.

இதையும் படிங்க:  Valentines Day 2024 : காதலர் தினத்தை சிறப்பாக இருக்க.. உங்கள் ராசிக்கு ஏற்ப இந்த நிறங்களில் ஆடை அணியுங்கள்!

 

78

மேலும் நீங்கள் விரும்பும் பெண்ணை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அவளின் நண்பர்களுடன் நட்பை அதிகரித்து கொள்ள முயற்சி செய்யுங்கள். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

88

முக்கியமாக, நீங்கள் விரும்பும் பெண்ணிற்கு உங்கள் காதலை சொல்ல மூன்றாம் தரப்பினரின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், காதலை நேரடியாகச் சொன்னால் தான் அது உங்களுக்கு சாதகமாக அமையும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved