MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Summer Fruits For Weight Loss : கோடையில் இந்த 4 பழங்களை சாப்பிடுங்க.. கண்டிப்பா 'Weight' குறையும்..!!

Summer Fruits For Weight Loss : கோடையில் இந்த 4 பழங்களை சாப்பிடுங்க.. கண்டிப்பா 'Weight' குறையும்..!!

உங்களுக்கு தெரியுமா..கோடை காலத்தில் உடல் எடையை எளிதாகவே குறைக்கலாம். காரணம், இந்த பருவத்தில் கிடைக்கும் பல பழங்களில் குறைந்த கலோரிகள் உள்ளது. மேலும் இதில் இருக்கும் சர்க்கரை உள்ளடக்கம் எடை இழப்புக்கு நல்லது. 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 20 2024, 01:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இன்றைய காலகட்டத்தில், உடல் எடையை குறைப்பது ஒவ்வொருவருக்கும் பெரும் சாவாலான காரியம் என்றே சொல்லலாம். ஆனால், உண்மையில், எடையைக் குறைக்க உடற்பயிற்சியோ அல்லது சாப்பாட்டில் கட்டுப்பாட்டில் இருப்பதோ தேவையில்லை. அதற்கு பதில் நீங்கள் உங்கள் உணவில் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் மூலமும், வழக்கமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும் நீங்கள் உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

உங்களுக்கு தெரியுமா... குளிர்காலத்தை விட கோடை காலத்தில் தான் உடல் எடையை குறைப்பது மிகவும் எளிது. மேலும்  இந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களில் கலோரிகள் மற்றும் சர்க்கரையின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால், அவை எடை இழப்புக்கு மிகவும் நல்லது. மேலும், இந்த பழங்கள் உண்மையில் கொழுப்பைக் குறைக்கும் கருவிகளைப் போலவே செயல்படுகின்றன. எனவே, இந்த பழங்களை சாப்பிடுவதன் மூலம் இந்த கோடையில் உங்கள் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். இது குறித்து இப்போது இங்கு தெரிந்துகொள்ளலாம்.

 

36

தர்பூசணி: இந்த கோடையில் உடல் எடையை குறைக்க நீங்கள் விரும்பினால், இந்த பழத்தை சாப்பிங்கள். உடல் பருமனை குறைப்பதில் தர்பூசணி முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கலோரிகள் மற்றும் சர்க்கரை மற்றும் நிறைய தண்ணீர் உள்ளது. நீர்ச்சத்து நிறைந்த இப்பழத்தில் நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், இதை சாப்பிட்டால் வயிறு நிரம்பி இருக்கும். பசியை தூண்டாது. இதனால் உடல் எடை குறையும்.

46

கிவி: கிவியில் மிகக் குறைந்த அளவு சர்க்கரையும், அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது இதயம் மற்றும் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதுமட்டுமின்றி, கிவி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் எடை குறைக்க பெரிதும் உதவுகிறது.

இதையும் படிங்க:  சீக்கிரமா வெயிட் லாஸ் பண்ணனுமா? அப்ப இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிடுங்க..

 

56

ஆரஞ்சு: வைட்டமின் சி நிறைந்த இந்த பழம் கோடையில் எடை இழப்புக்கு ஒரு நல்ல வழியாகும். இது எடையைக் குறைப்பது மட்டுமின்றி, இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. ஏனெனில், இதில் கலோரிகள் மற்றும் சர்க்கரை மிகவும் குறைவாக உள்ளது.

இதையும் படிங்க: Weight Loss Tips : உடல் எடையை குறைக்க 'கொத்தமல்லியை' இப்படி யூஸ் பண்ணி பாருங்க!!

66

வெள்ளரிக்காய்: கோடையில் இது எளிதாக கிடைக்கும். இதில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், அது செரிமானத்தை மேம்படுத்தி எடையை எளிதில் குறைக்கிறது. அதுமட்டுமின்றி, கோடையில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் நீரிழப்பு ஏற்படாது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
கோடைக்கால குறிப்புகள்
உடல் எடை குறைப்பு குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved