MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஜாம்நகரில் ஜாம் ஜாம்னு நடந்து முடிந்த ப்ரீ வெட்டிங் விழா! அம்பானி மகனை வாழ்த்த படையெடுத்து வந்த பாலிவுட் Stars

ஜாம்நகரில் ஜாம் ஜாம்னு நடந்து முடிந்த ப்ரீ வெட்டிங் விழா! அம்பானி மகனை வாழ்த்த படையெடுத்து வந்த பாலிவுட் Stars

ஷாருக்கான் முதல் ஆலியா பட் வரை அம்பானி மகன் திருமண விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் அசத்தலான புகைப்படங்களை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 04 2024, 10:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
Anant Ambani Pre Wedding

Anant Ambani Pre Wedding

அம்பானியின் மகன் ஆனந்தின் ப்ரீ வெட்டிங் நிகழ்வு குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் கோலாகலமாக நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் வந்து கலந்துகொண்டனர். அப்போது எடுத்த புகைப்படங்களின் தொகுப்பை பார்க்கலாம்.

214

மகன் ஆனந்தின் ப்ரீ வெட்டிங் விழாவில் தனது மனைவி நீடா உடன் அம்பானி கொடுத்த அசத்தலான கேண்டிட் போஸ் தான் இது.

314

ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வில் கலந்துகொள்ள கண்கவர் ஆடை அணிந்து வந்திருந்தார் நடிகை சாரா அலிகான்.

414

பாலிவுட்டின் டாப் ஹீரோயினாக வலம் வரும் ஆலியா பட், ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் கலந்துகொள்ள கவர்ச்சி உடையணிந்து வந்திருந்தார்.

514

பாலிவுட் திரையுலகின் மாஸ் நடிகரான சல்மான் கான், அம்பானி மகன் திருமண விழாவில் கோட் சூட் அணிந்து ஸ்டைலிஷாக வந்து கலந்துகொண்டார்.

614

ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குரு அம்பானி மகன் ப்ரீ வெட்டிங் நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

714

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தன்னுடைய மனைவி கெளரி கான் மற்றும் மகனுடன் வந்து ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதையும் படியுங்கள்... அம்பானி மகன் திருமண விழா... ஜம்முனு பேமிலியோடு வந்து கலந்துகொண்ட ரஜினிகாந்த் - மாஸ் லுக் போட்டோஸ் இதோ

814

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடியான சயிப் அலி கான் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் ஜோடியாக வந்து அம்பானி மகனின் திருமண விழாவில் பங்கேற்றனர்.

914

நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான், அம்பானி மகன் ப்ரீ வெட்டிங்கில் கலந்துகொள்வதற்காக கவர்ச்சி உடையணிந்து வந்திருந்தார்.

1014

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, தன்னுடைய காதல் கணவர் ரன்வீர் சிங் உடன் வந்து ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் கலந்துகொண்டார்.

1114

அம்பானி மகன் ப்ரீ வெட்டிங் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் சோனம் கபூர், கரீனா கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோர் செக்ஸி லேடியாக வந்து கலந்துகொண்டனர்.

1214

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், தன்னுடைய தங்கை ஜான்வி கபூர் உடன் வந்து அம்பானி மகன் திருமண விழாவில் பங்கேற்றார்.

1314

நடிகை ஜெனிலியா தன்னுடைய காதல் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உடன் வந்து ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வில் பங்கேற்றார்.

1414

அம்பானி மகன் திருமண விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த சல்மான் கான், ராம்சரண் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடியபோது எடுத்த புகைப்படம் இது.

இதையும் படியுங்கள்... மகன் ஆனந்த் அம்பானி பேச்சைக் கேட்டு அழுத முகேஷ் அம்பானி; நெகிழ வைக்கும் வீடியோ!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved