MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அம்பானி மகன் திருமண விழா... ஜம்முனு பேமிலியோடு வந்து கலந்துகொண்ட ரஜினிகாந்த் - மாஸ் லுக் போட்டோஸ் இதோ

அம்பானி மகன் திருமண விழா... ஜம்முனு பேமிலியோடு வந்து கலந்துகொண்ட ரஜினிகாந்த் - மாஸ் லுக் போட்டோஸ் இதோ

ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் மற்றும் மனைவி உடன் கலந்துகொண்டபோது எடுத்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Mar 04 2024, 08:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
rajinikanth Family

rajinikanth Family

அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா கடந்த சில தினங்களாக களைகட்டி வருகிறது. அவரது ப்ரீ வெட்டிங் பங்க்‌ஷன் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள உலகெங்கிலும் இருந்து ஏராளமான பிரபலங்கள் ஜாம்நகர் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் ஜாம் நகரே ஜாம் ஜாம் என மாறி இருக்கிறது.

24
Aishwarya, rajinikanth, Latha

Aishwarya, rajinikanth, Latha

அம்பானி வீட்டு விழா என்றால் அதில் சினிமா பிரபலங்கள் தவறாமல் ஆஜராகிவிடுவர். அந்த வகையில் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வில் ஒட்டுமொத்த பாலிவுட் நடிகர்களும் ஆப்செண்ட் ஆகாமல் ஆஜராகிவிட்டனர். அதேபோல் கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட் பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அந்த அழைப்பை ஏற்று அவர்களும் அந்த பிரம்மாண்ட திருமண விழாவில் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்... "ஓரமா போய் நில்லுமா".. அம்பானி வீட்டு விஷேஷம்.. உடன் வந்த பணியாளரை ஓரம்போக சொன்ன ரஜினி - கடுப்பில் Netizens!

34
rajinikanth at ambani son anant pre wedding

rajinikanth at ambani son anant pre wedding

அந்த வகையில் நேற்று நடைபெற்ற ப்ரீ வெட்டிங் நிகழ்வில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அவர் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோருடன் வந்து கலந்துகொண்டார். அப்போது அனில் அம்பானி, முகேஷ் அம்பானி ஆகியோரை சந்தித்தும் பேசிய ரஜினிகாந்த், மணமக்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

44
rajinikanth with anil ambani

rajinikanth with anil ambani

அம்பானி மகன் திருமண விழாவில் ஜம்முனு பட்டு வேஷ்டியும், வெள்ளை குர்தாவும் அணிந்தபடி வந்து கலந்துகொண்டார் ரஜினிகாந்த். அதேபோல் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் சிகப்பு நிற பட்டு சேலையும், மகள் ஐஸ்வர்யா சிகப்பு நிற சுடிதாரும் அணிந்து வந்திருந்தனர். அவர் குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி படு வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... எல்லாம் "ஜவான்" செய்த மேஜிக்.. அட்லீக்காக காத்திருக்கும் பாம்பே ஹீரோஸ் - அம்பானி வீட்டில் நடந்த அட்ராசிட்டி!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்
ராதிகா மெர்ச்சண்ட்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved