MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திருமண வாழ்க்கை ஹாப்பியா இருக்க படுக்கையறையில் இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க!

திருமண வாழ்க்கை ஹாப்பியா இருக்க படுக்கையறையில் இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க!

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு ஒருவர் மற்றவரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு தனிப்பட்ட நேரத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். 

1 Min read
Author : Kalai Selvi
Published : May 21 2024, 10:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு ஒருவருக்கொருவர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு தனிப்பட்ட நேரத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

அந்தவகையில், திருமணமான தம்பதிகள் படுக்கையறையில் ஒன்றாக இருக்கும் போது, இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள். அது என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம். 

35

படுக்கையறையில் இந்த தவறை செய்யாதீர்கள்:

ஆசைகளை திணிக்காதீர்கள்: உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிடவும், நெருக்கமான உறவை அனுபவிக்க விரும்பினால், உங்கள் ஆசைகளை உங்கள் துணையின் மீது ஒருபோதும் திணிக்காதீர்கள். இதனால், அவர்கள் சங்கடமாக உணரலாம். மேலும் உங்கள் விருப்பங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் ஒப்புக்கொண்டால் தொடருங்கள்.

45

Ex  பற்றிய பேச்சு: உங்கள் துணையை நீங்கள் காதலிக்க தொடங்கினால் உங்கள் முன்னாள் பற்றி ஒருபோதும் பேச வேண்டாம். இதனால் உங்கள் துணையின் மனநிலை கெடும் மற்றும் சந்தேகத்தை ஏற்படுத்தும்.

 

55

தேவையில்லாததை பேச வேண்டாம்: உங்கள் துணையுடன் நேரம் செலவிடும் போது தேவையில்லாத விஷயங்களைப் பற்றி நீண்ட நேரம் பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள். இதனால் உங்கள் துணை சலிப்படையலாம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
உறவு ஆலோசனைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved