MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் DC and RR – 2ஆவது முறையாக டெல்லியை வீழ்த்துமா ஆர்ஆர்?

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் DC and RR – 2ஆவது முறையாக டெல்லியை வீழ்த்துமா ஆர்ஆர்?

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 56ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

1 Min read
Author : Rsiva kumar
Published : May 07 2024, 07:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
DC vs RR IPL 2024

DC vs RR IPL 2024

டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 56ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

25
DC vs RR IPL 2024

DC vs RR IPL 2024

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷுபம் துபே மற்றும் டோனோவன் ஃபெரேரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதே போன்று டெல்லி கேபிடல்ஸ் அணியில் இஷாந்த் சர்மா மற்றும் குல்பதீன் நைப் இருவரும் இடம் பெற்றுள்ளனர். இதற்கு முன்னதாக இந்த சீசனில் இரு அணிகளும் ஒரு முறை மோதியுள்ளன. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது

35
DC vs RR IPL 2024

DC vs RR IPL 2024

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரியான் பராக், டோனாவன் ஃபெரேரா, ரோவ்மன் பவல், ஷுவம் துபே, ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

டெல்லி கேபிடல்ஸ்:

ஜாக் ஃப்ரேசர் மெக்கர்க், அபிஷேக் போரெல், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்பதீன் நைப், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

45
DC vs RR IPL 2024

DC vs RR IPL 2024

இதற்கு முன்னதாக இரு அணிகளும் 28 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் 15 போட்டிகளிலும், டெல்லி கேபிடல்ஸ் 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 80 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் 34 போட்டிகளில் வெற்றியும், 44 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.

55
DC vs RR IPL 2024

DC vs RR IPL 2024

மேலும், இந்த மைதானத்தில் இரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில் 5ல் டெல்லி கேபிடல்ஸ் அணியும், 3ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
டெல்லி கேபிடல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்
ரிஷப் பண்ட்
சஞ்சு சாம்சன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved