MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Parenting Tips : சிறு குழந்தைகள் ஏன் அடிக்கடி வாயில் விரல்களை வைக்கிறார்கள் தெரியுமா..?

Parenting Tips : சிறு குழந்தைகள் ஏன் அடிக்கடி வாயில் விரல்களை வைக்கிறார்கள் தெரியுமா..?

சிறு குழந்தைகள் வாயில் விரலை வைக்கும் போது அது வெறும் பழக்கமா அல்லது வேறு ஏதாவதா என்று நாம் நினைப்போம். ஆனால், இதற்குப் பின்னால் சிறப்புக் காரணம் உள்ளது தெரியுமா.. அது என்ன..?

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 08 2024, 02:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பொதுவாகவே, சிறு குழந்தைகள் தங்கள் விரல்களை வாயில் வைப்பதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இது ஒரு பழக்கம் அல்லது இதற்குப் பின்னால் ஏதாவது சிறப்புக் காரணம் இருக்குமா என்று நாம் நினைப்பது உண்டு. ஆனால், அதுதான் உண்மை.. வாங்க இப்போது இதற்கு பின்னால் உள்ள சில முக்கிய காரணங்களை அறிந்து கொள்ளலாம்..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

ஓய்வு: குழந்தைகள் சோர்வாக, கவலையாக அல்லது தூங்க முடியாமல் இருக்கும் போது, அவர்கள் தங்கள் விரல்களை வாயில் வைத்து ஆறுதல் அடைகிறார்கள். இதனால் அவர்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் உணருகிறார்கள்.

36

பற்கள்: மற்றொரு காரணம் பற்கள். எப்படியெனில், குழந்தைகளுக்கு சில சமயங்களில் ஈறுகளில் அரிப்பு மற்றும் வலி ஏற்படும். இதன் காரணமாக, அவர்கள் வாயில் விரல்களை வைத்து அரிப்பு மற்றும் வலியைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள்.

46

ஆர்வம்: குழந்தைகள் இயற்கையாகவே, தங்களை சுற்றியுள்ள உலகத்தை ரசிப்பார்கள். அந்த சமயத்தில் அவர்கள் தங்கள் உணர்ச்சியை வாயில் விரல்களை வைப்பது வெளிப்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்க: Parenting Tips : பெற்றோர்களே.. காலையில் குழந்தைகளிடம் 'இந்த' விஷயங்களை சொல்ல மறக்காதீங்க!!

56

பசி உணர்வு: பல சமயங்களில் குழந்தைகள் பசியாக இருந்தால், வாயில் விரலை வைத்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள்.

இதையும் படிங்க: Parenting Tips : மகளை பெற்ற ஒவ்வொரு தந்தைக்கான பதிவு இது..! கண்டிப்பாக படிங்க..!

 

66

இந்த எல்லா காரணங்களும் குழந்தைகள் தங்கள் விரல்களை வாயில் வைப்பது பொதுவானது. இது அவர்களின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். மேலும் அவர்கள் வளரும்போது இந்த பழக்கத்தை விட்டுவிடுகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பெற்றோர் ஆலோசனை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved