MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • குமுதா ஹாப்பி அண்ணாச்சி... டெஸ்ட் என்னோட பெஸ்ட் படம் என நெகிழ்ந்த நயன்தாரா - காரணம் என்ன?

குமுதா ஹாப்பி அண்ணாச்சி... டெஸ்ட் என்னோட பெஸ்ட் படம் என நெகிழ்ந்த நயன்தாரா - காரணம் என்ன?

டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள நடிகை நயன்தாரா, அதில் இடம்பெற்ற தன்னுடைய குமுதா கேரக்டர் பற்றி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 09 2024, 10:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Nayanthara

Nayanthara

நடிகை நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் டெஸ்ட். இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் இயக்கி வருகிறார். இவர் இதுவரை இறுதிச்சுற்று, மண்டேலா, விக்ரம் வேதா, தமிழ்படம், காதலில் சொதப்புவது எப்படி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தயாரித்திருந்தாலும், தற்போது டெஸ்ட் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

24
test movie Nayanthara

test movie Nayanthara

டெஸ்ட் திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக மாதவன் நடித்துள்ளார். மேலும் நடிகர் சித்தார்த், நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகை நயன்தாரா, குமுதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை நயன்தாராவின் காட்சிகள் அனைத்தும் அண்மையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஷூட்டிங்கின் போது படமாக்கி முடிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டுக்குள் கெஸ்டாக மாஸ் எண்ட்ரி கொடுத்த போட்டியாளர்கள் யார்... யார்?- பிரதீப் ஆண்டனியும் வருகிறாரா?

34
Nayanthara as Kumdha

Nayanthara as Kumdha

இந்த நிலையில், டெஸ்ட் படத்தில் குமுதாவாக பணியாற்றிய அனுபவம் குறித்து நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார் நயன்தாரா. அதில், எனக்கு தேவைப்படும்போது என் வாழ்க்கைக்குள் வந்ததற்கு நன்றி குமுதா. உன்னை மிகவும் மிஸ் செய்யப்போகிறேன். இப்படி ஒரு கேரக்டரை கொடுத்த சசிகாந்துக்கு நன்றி. குமுதாவின் மிகப்பெரிய பலமாக இருந்த மாதவனுக்கும், ஊந்துகோளாக இருந்த சித்தார்த்துக்கும் நன்றி என பதிவிட்டு உள்ளார்.

44
Nayanthara with director sashikanth

Nayanthara with director sashikanth

இதற்கு மாதவன் போட்டுள்ள கமெண்ட்டில், குமுதாவை உலகம் காணும் வரை நீங்கள் காத்திருங்கள். யாரும் பார்த்திடாத எரிமலை போன்ற திறமைகளுடன் கூடியவள் அவள். நயன் நீங்கள் நீங்களாகவே இருப்பதற்கு நன்றி. உங்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என பதிவிட்டு இருந்தார். அதேபோல் நடிகர் சித்தார்த் போட்டுள்ள பதிவில், பவர்புல்லான நயனை காண தயாராகுங்கள் என பதிவிட்டு இருக்கிறார். இவர்கள் இருவருக்குமே நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளர்.

இதையும் படியுங்கள்... பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை... கடைசி நேரத்தில் வந்த புது சிக்கலால் தள்ளிப்போகும் அயலான் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
டெஸ்ட் திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved