MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நெல்சன் தயாரிக்க.. அவர் உதவியாளர் இயக்கத்தில் களமிறங்கும் கவின் - "அரக்கன்" ஆல்ரெடி ஆன்போர்ட்! மாஸ் அப்டேட்!

நெல்சன் தயாரிக்க.. அவர் உதவியாளர் இயக்கத்தில் களமிறங்கும் கவின் - "அரக்கன்" ஆல்ரெடி ஆன்போர்ட்! மாஸ் அப்டேட்!

Kavin New Movie : மிகக் குறுகிய காலத்தில் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய இயக்குனராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நெல்சன் திலீப் குமார். தற்பொழுது இவர் ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ansgar R
Published : Dec 10 2023, 02:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jailer

Jailer

தமிழ் திரை உலகில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அண்மையில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனை அடுத்து தனது அடுத்த பட பணிகளை துவங்க ஆயத்தமாகி வருகிறார் நெல்சன் திலீப் குமார்.

46 வயதில்.. சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து கரம் பிடித்த காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி! குவியும் வாழ்த்து!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Kavin

Kavin

இந்நிலையில் அவருடன் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றிய சிவபாலன் என்பவருடைய இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக உள்ளதாகவும், அந்த திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் அவர்களே தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் நாயகனாக நடிக்க கவின் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

34
Dada Movie

Dada Movie

இது கவின் நடிக்கும் 6வது திரைப்படமாகும், மேலும் இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை பிரியங்கா மோகன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே இந்த திரைப்படத்தில் "நடிப்பு அரக்கன்" எஸ்.ஜே சூர்யா இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

44
SJ Suryha

SJ Suryha

நடிகர் கவின் மேலும் இரண்டு திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கவினின் டாடா படத்தினுடைய வெற்றி அவருக்கு தமிழ் திரையுலகில் ஒரு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது என்றே கூறலாம். விரைவில் இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved