MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கார்த்திகை தீபம் சீரியல்: ஐஸ்வர்யாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லும் அபிராமி.. கர்ப்பம் குறித்து உண்மை உடையுமா?

கார்த்திகை தீபம் சீரியல்: ஐஸ்வர்யாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லும் அபிராமி.. கர்ப்பம் குறித்து உண்மை உடையுமா?

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரியாவின் அத்தை மாமாவாக நடிக்க சீரியல் ஆர்ட்டிஸ்ட் இருவர் வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

1 Min read
Author : Ganesh A
Published : Apr 18 2024, 04:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai deepam serial

Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரியாவின் அத்தை மாமாவாக நடிக்க சீரியல் ஆர்ட்டிஸ்ட் இருவர் வீட்டிற்கு வர இவர்கள் பேசுவதை மைதிலி ஒட்டு கேட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

24
Zee Tamil Karthigai deepam serial

Zee Tamil Karthigai deepam serial

அதாவது, மைதிலி இந்த விஷயத்தை மீனாட்சி மற்றும் தீபாவிடம் சொல்கிறாள். தீபா அபிராமியை பார்க்க உட்கார்ந்தவர்களுக்கு காபியில் பேதி மாத்திரையை கலந்து கொடுத்து இதுல பேதி மாத்திரை கலந்து இருக்கேன், மரியாதையா ஓடி போய்டுங்க. இல்லனா அவ்வளவு தான் என்று மிரட்டுகிறாள். இதனை தொடர்ந்து அபிராமிக்கு ஐஸ்வர்யாவின் கர்ப்பம் குறித்து நினைவுக்கு வர அவளை அழைத்து கொண்டு ஹாஸ்பிடல் கிளம்புகிறாள். 

இதையும் படியுங்கள்... பால் குடத்தில் ஆசிட் கலப்பு... முத்துப்பாண்டியால் ரத்னாவுக்கு காத்திருக்கும் ஆபத்து - அண்ணா சீரியல் அப்டேட்

34
Karthigai deepam serial Update

Karthigai deepam serial Update

ஐஸ்வர்யா எங்கே போறோம் என்று கேட்க நீ கர்ப்பமா இருக்கேல அதான் ஹாஸ்பிடல் போய் வழக்கமான செக்கப் செய்துட்டு வரலாம். குழந்தை ஆரோக்கியமா இருக்கானு பார்க்கலாம் என்று சொல்ல ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள். கிடைக்கும் சைடு கேப்பில் ரியாவுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லி உதவி கேட்கிறாள், அவளும் ஒரு ஐடியாவை சொல்ல அந்த ஐடியா பெயிலியர் ஆகிறது. 

44
Karthigai deepam serial Today Episode

Karthigai deepam serial Today Episode

இதையடுத்து அபிராமி ஐஸ்வர்யாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வர டாக்டர் அவளை செக் செய்து கர்ப்பமில்லை என்ற உண்மையை உடைக்கிறார். இதனால் ஐஸ்வர்யா பேரதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்... உருகி உருகி காதலித்த பெண்ணை கரம்பிடித்தார் சன் டிவி சீரியல் ஹீரோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved