MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Suriya 41 Movie update: சூர்யா 41 படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதா...பாலாவுடன் ஏற்பட்ட மனகசப்பு தான் காரணமா..?

Suriya 41 Movie update: சூர்யா 41 படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதா...பாலாவுடன் ஏற்பட்ட மனகசப்பு தான் காரணமா..?

Suriya 41 Movie update: நீண்ட வருடங்களுக்கு பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 41 படம் பாதியில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : Anija Kannan | Asianet News
Published : May 26 2022, 02:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
suriya 41

suriya 41

தமிழ் சினிமா முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சமீபத்தில் நடித்து வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும்  சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இருப்பினும், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
suriya 41

suriya 41

இதையடுத்து, கிட்டதட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் பாலா உடன் கூட்டணி அமைத்துள்ளார் சூர்யா. இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா ஏற்கனவே நந்தா, பிதாமகன் என 2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

36
suriya 41

suriya 41

இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படம் மீனவர்களின் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது.  இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

46
suriya 41

suriya 41

''சூர்யா 41'' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் துவங்கி நடைபெற்று வந்தது. ஜுலை மாதத்திற்குள் சூர்யா 41 படத்தை முடித்து விட்டு, அடுத்து வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. 

56
suriya 41

suriya 41

முன்னதாக, சூர்யா மும்பை புறப்பட்டு சென்றதால், பாலா - சூர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஷுட்டிங்கில் இருந்து சூர்யா பாதியிலேயே கோபமாக கிளம்பிச் சென்றதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் சில மனகசப்பு ஏற்பட படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மொத்தமாகவே படம் டிராப் ஆனது என சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. 

66
bala suriya

bala suriya

பாலா இயக்கிய படம் கைவிடப்பட்டதால் சூர்யா 41 படத்தை சிறுத்தை சிவாவிடம் இயக்க சொல்லி விட்டாராம் சூர்யா. ஆனால் சூர்யா தரப்பில் இப்போதைக்கு சின்ன இடைவேளை தான், பட கதையில் சில மாற்றங்கள் நடந்ததும் படப்பிடிப்பு துவங்கும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க....Ajith 62 Update: AK62-ல் இதெல்லாம் இருக்கவே கூடாதாம்..? அஜித் போட்ட புதிய கன்டிஷன்...விக்னேஷ் சிவன் ஆலோசனை..?

About the Author

AK
Anija Kannan
இயக்குநர் பாலா
சூர்யா
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved