MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஷாக்கிங் நியூஸ்.. பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்.. காதலன் உட்பட 5 பேர் கைது..!

ஷாக்கிங் நியூஸ்.. பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்.. காதலன் உட்பட 5 பேர் கைது..!

தஞ்சாவூரில் காதலனை நம்பி சென்ற பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 23 2023, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
thanjavur crime news

thanjavur crime news

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் அபினேஷ் (21). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி அந்த பள்ளி மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத இடமான  தென்னந்தோப்புக்கு காதலன் அபினேஷ் அழைத்து சென்றுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
School Student Gang Rape

School Student Gang Rape

அப்போது அங்கு இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் காதலன் அபினேஷின் நண்பர்களான பாபநாசத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (21), ஸ்ரீதரன்(24), திருவாரூரை சேர்ந்த அரவிந்தன் (21) ஆகிய 3 பேர் சென்றனர். பின்னர் காதலன் உட்பட 4 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கததறியும் விடாமல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். 

34
police complaint

police complaint

பின்னர் இந்த வீடியோவை அவரது நண்பரான பூண்டியை சேர்ந்த ராகுல்(எ) குட்டி(24) என்பவரது செல்போனுக்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ராகுல், மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சைல்டு லைன் 1098க்கு வந்த தகவலின் பேரில் குழந்தைகள் நல அலுவலர்கள், பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

44
Posco Act

Posco Act

அதன் பேரில் மகளிர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அபினேஷ், ஸ்ரீதரன், ஸ்ரீகாந்த், அரவிந்தன், ராகுல் (எ) குட்டி ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved