MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிங்க் நிற பிக்கினி.. ஒய்யாரமான போஸ்.. எக்சஸ் அழகை காட்டி ரசிகர்களை மயக்கும் வேதிகா - ஹாட் போட்டோஸ் இதோ!

பிங்க் நிற பிக்கினி.. ஒய்யாரமான போஸ்.. எக்சஸ் அழகை காட்டி ரசிகர்களை மயக்கும் வேதிகா - ஹாட் போட்டோஸ் இதோ!

Actress Vedhika Bikini Photos : மகாராஷ்டிராவில் பிறந்து இன்று இந்திய மொழிகள் பலவற்றில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் வேதிகா. தற்பொழுது வினோதன் என்கின்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

1 Min read
Author : Ansgar R
Published : Dec 18 2023, 12:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Vedhika

Vedhika

கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "மதராசி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கலையுலகில் அறிமுகமான வேதிகா. ஆனால் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி என்கின்ற திரைப்படத்தில் தான் இவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

சண்டக்கோழிக்கு வயசு 18... அந்த படமே ஒரு மேஜிக் தான் - உற்சாகம் பொங்க விஷால் போட்ட நெகிழ்ச்சி பதிவு

23
Actress Vedhika

Actress Vedhika

அதன் பிறகு தமிழில் வெளியான சிம்புவின் காலை, அருண் விஜயின் "மலை மலை", பாலாவின் "பரதேசி" மற்றும் சித்தார்த்தின் "காவியத்தலைவன்" உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்து புகழ்பெற்றார். இறுதியாக தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

33
Kollywood Actress

Kollywood Actress

தற்பொழுது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் வேதிகா தற்பொழுது பிகினி உடை அணிந்து வெளியிட்டுள்ள போட்டோசூட் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved