MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Comedy Actor Death: டேனியல் பாலாஜி மறைவை தொடர்ந்து மற்றொரு அதிர்ச்சி! பிரபல தமிழ் காமெடி நடிகர் மரணம்!

Comedy Actor Death: டேனியல் பாலாஜி மறைவை தொடர்ந்து மற்றொரு அதிர்ச்சி! பிரபல தமிழ் காமெடி நடிகர் மரணம்!

பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி வேடத்திலும் நடித்து பிரபலமான நடிகர் விஸ்வேஷ்வர ராவ் திடீர் என மரணமடைந்துள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Apr 02 2024, 12:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகம் சமீப காலமாக திறமையான பல கலைஞர்களை அடுத்தடுத்து இழந்து வருகிறது. அந்த வகையில், நடிகர் விவேக்கின் மரணம், மயில்சாமி மரணம், மனோ பாலா மரணம், போன்றவை ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இதை தொடர்ந்து கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு, முன்னணி வில்லன் நடிகரான டேனியல் பாலாஜி திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 48 வயதிலேயே டேனியல் பாலாஜி உயிரிழந்த சம்பவம், தமிழ் திரையுலகினரை மட்டும் இன்றி தெலுங்கு,கன்னடம், மற்றும் மலையாள திரையுலகினரும் சோகத்துடன் இவருக்கு தங்களின் இரங்கலை தெரிவித்து வந்தனர்.

த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பாட்! அஜித், மோகன் லால், சிரஞ்சீவியை தொடர்ந்து மற்றொரு டாப் நடிகருக்கு ஜோடியாகிறாரா?
 

34

இதை தொடர்ந்து தன்னுடைய 6 வயதில் இருந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வந்த, நடிகர் விஸ்வேஷ்வர ராவ் மரணமடைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இவர் குழந்தை நட்சத்திரமாக இதுவரை சுமார் 150 படங்களில் நடித்துள்ளார். 

44

அதே போல் தமிழில் ஏராளமான படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 62 வயதாகும் இவர் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் நாளை இவருடைய இறுதி சடங்கு, நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவருடைய உடல் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக, சென்னை சிறுசேரியில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Raayan Update: மூன்று வெறித்தனமான காம்போ! உங்கள் ஃபேவரட் எது... சன் பிச்சர்ஸ் வெளியிட்ட 'ராயன்' பட அப்டேட்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved