MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Legend Saravanan Next Movie: லெஜெண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ் - சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!

Legend Saravanan Next Movie: லெஜெண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்கும் தனுஷ் - சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!

தொழிலதிபரும், நடிகருமான லெஜெண்ட் சரவணன் நடிக்க உள்ள இரண்டாவது படத்தின் இயக்குனர் யார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 21 2023, 10:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Legend Saravanan

Legend Saravanan

தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமான தொழிலதிபராக அறியப்படும் லெஜெண்ட் சரவணன், அதிரடியாக தன்னுடைய கடை விளம்பரத்தின் மாடலாக மாறி.. பலரையும் வியப்படைய வைத்தார். அதாவது வசந்தாங்கோ, லலிதா ஜுவல்லரி ஓனர் போன்று... விளம்பரங்களில் நின்று பேசிவிட்டு செல்லாமல், முன்னணி ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் கலர் ஃபுல் உடையில் ஆட்டம்... பாட்டம் என களைகட்ட செய்தார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் இவர் விளம்பரங்களில் தோன்றியது விமர்சனங்களுக்கு ஆளானது மட்டும் இன்றி, பல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட்டது. ஆனால் எதை பற்றியும் கண்டு கொள்ளாமல், அடுத்தடுத்த விளம்பரங்களில் நடித்தது மட்டும் இன்றி தரமான கதையை தேர்வு செய்து அதில் ஹீரோவாகவும் நடித்தார்.

கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி மாற்றுத்திறனாளி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ரோஜா! காரணம் என்ன? வைரல் போட்டோஸ்!
 

36

தன்னுடைய விளம்பர படங்களை இயக்கிய, இரட்டை இயக்குனர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடித்த 'தி லெஜெண்ட்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்த இந்த படம், வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.
 

46

முதல் படத்திலேயே... ஆட்டம், பாட்டம், ரொமான்ஸ், ஆக்ஷன் என டாப் ஹீரோக்களுக்கு சவால் விட்ட லெஜெண்ட் தற்போது தன்னுடைய இரண்டாவது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். ஏற்கனவே இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, அடுத்த படத்திற்கான நல்ல கதையை தேர்வு செய்து விட்டேன் விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.

FIAT Car: ரஜினிகாந்த் முதல் அமிதாப் பச்சன் வரை.. 'Fiat' காரை பொக்கிஷமாக பாதுகாக்கும் 4 முன்னணி பிரபலங்கள்!

56

அதன்படி தற்போது லெஜெண்ட் சரவணன் நடிக்க உள்ள படத்தை இயக்கும் இயக்குனர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை, சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தை இயக்கி தன்னுடைய முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்த துரை செந்தில்குமார் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Kizhakku Vaasal: கொண்டாட்டத்தில் விஜய் டிவி 'கிழக்கு வாசல்' சீரியல் குழு! வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்..!

66

இவர் தனுஷை வைத்து கொடி, பட்டாசு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது ராகவா லாரன்ஸை வைத்து அதிகாரம் என்கிற படத்தை இயக்கி வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்க படுகிறது... அதுவரை கார்த்திருப்போம்!!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved