Ramya Pandian: வெண்மேகமாய் மாறி... கவர்ச்சியில் புகுந்து விளையாடும் ரம்யா பாண்டியன்! ஹாட் போட்டோ ஷூட்!
நடிகை ரம்யா பாண்டியன், வெள்ளை நிற உடையில்.. ஹாலிவுட் ஹீரோயின் போல் விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்து கொண்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Jocker movie Heroine Ramya Pandian:
தேசிய விருது வென்ற 'ஜோக்கர்' படத்தில், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்த பின்னரும் இன்னும் அதிகம் கவனிக்கப்படாமல் இருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன். இவருக்கு திரையுலக பின்னணி இருந்தாலும், தன்னுடைய கேரியருக்காக யாரிடமும் போய் நிற்காமல் தன்னை தானே திரையுலகில் ஒரு ஹூரோயினாக செலுத்திக்கொண்டார்.
Mottai Maadi Photo Shoot fame ramya pandian:
வெள்ளித்திரையில் வாய்ப்புகள் வராததால், அதிரடியாக மொட்டை மாடியில்... இடையழகை காட்டி இவர் எடுத்து வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படம், ஒரே நாளில் இவர் யார் என்பதை தேட வைத்தது. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2, மற்றும் பிக்பாஸ் சீசன் 4 போன்ற நிகழ்ச்சிகளில் கடந்து கொண்டு விளையாடி மக்கள் மத்தியில் பிரபலமானார்.
Vichithra: விசித்ரா சொல்வது சுத்த பொய்.. எல்லாம் பக்கா பிளான்! பகீர் கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்!
Ramya pandiyan Choosing strong Character Movies:
அதே போல் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்கு என்றே சுமார் 2.7 மில்லியன் ஃபாலோவர்ஸ் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள். தமிழில் தொடர்ந்து அழுத்தமான கதைக்களத்தையும், கதாபாத்திரைத்தையும் தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் இவர், சமீபத்தில் நடிகர் மமூட்டிக்கு ஜோடியாக, மலையாள படம் ஒன்றிலும் நடித்திருந்தார்.
Ramaya pandian white outfit photos
இந்நிலையில், ரம்யா பாண்டியன், நயன்தாரா - சமந்தா போன்ற முன்னணி ஹீரோயின்களுக்கு சவால் விடும்விதத்தில் , கவர்ச்சிக்கு குறைவில்லாத வெள்ளை நிற ஸ்டைலிஷ் உடையில் நடத்தியுள்ள ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள், ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D