MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அனிகாவுக்கு போட்டியா? ஹீரோயினை மிஞ்சிய அழகு! 'கோட்' படத்தில் விஜய் மகளாக நடிக்கும் பிரபலத்தின் 16 வயது மகள்!

அனிகாவுக்கு போட்டியா? ஹீரோயினை மிஞ்சிய அழகு! 'கோட்' படத்தில் விஜய் மகளாக நடிக்கும் பிரபலத்தின் 16 வயது மகள்!

தளபதி விஜய் நடித்து வரும், 'கோட்' படத்தில், பிரபலத்தின் 16 வயது மகள் நடிகையாக அறிமுகமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Feb 19 2024, 03:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

டீன் ஏஜ் வயதிலேயே... அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும், அனிகா சுரேந்திரன், சாரா, யுவினா பார்த்தவி, வரிசையில் தற்போது மற்றும்மொரு பிரபலத்தின் வாரிசு நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

26

தளபதி விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘கோட்’. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து, பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல், சினேகா, லைலா, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடிக்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்திரி ஹீரோயினாக அறிமுகமாகினார்.

விஜயகுமார் பேத்தி... களைகட்டிய அனிதா மகள் தியாவின் வெட்டிங் பார்ட்டி! மாடர்ன் உடையில் கலக்கிய குடும்பம்!

 

36

கடந்த சில வாரங்களாக புதுவையில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது, சென்னையில் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, வெளிநாட்டில் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. 

46

அவ்வப்போது இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தற்போது... இப்படத்தின் இந்த படத்தில் பிரபலம் ஒருவரின் மகள் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

கவுண்டமணி - யோகி பாபு இணைந்து கலக்கியுள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா' படப்பிடிப்பு நிறைவு !

56

அதாவது ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் 16 வயது மகள் அபியுக்தா தான் அந்த டீன் ஏஜ் நடிகை. இவர் தளபதி விஜய்யின் மகளாக இப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

66

16 வயதே ஆகும் அபியுக்தா மாடலாக இருந்து வருகிறார். இவர் ஒரு பரதநாட்டிய கலைஞரும் ஆவார். கடந்த 15 நாட்களாக விஜயுடன் அபியுக்தா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும், இப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

Greatest of All Time.. நெகடிவ் ரோலில் தளபதி விஜய்? வெங்கட் பிரபு போடும் பிளான் தான் என்ன? லேட்டஸ்ட் அப்டேட்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
பிரசாந்த் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved