MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்.. இன்றைக்கு எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?

Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்.. இன்றைக்கு எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வியாசர்பாடி, தி.நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

2 Min read
vinoth kumar
Published : Jun 12 2024, 06:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Power Shutdown

Power Shutdown

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

26
Power Shutdown in Chennai

Power Shutdown in Chennai

சோழிங்கநல்லூர்:

பெரும்பாக்கம் தூதரக குடியிருப்புகள், சிதலபாக்கம்: (டிஎன்எஸ்சிபி) சிபிஓஏ காலனி, வீனஸ் காலனி, ஜெயநகர், ஏடிபி அவென்யூ, வரதராஜ பெருமாள் கோயில் தெரு, மெய்கை விநாயகர் தெரு, பெரியார் தெரு, அண்ணா தெரு, எம்.ஜி.ஆர். தெரு, பள்ளிக்கரணை, ராஜலட்சுமி நகர், துலுக்கானந்தம் தெரு, ரங்கநாதபுரம், சிவாஸ் அவென்யூ, கண்ணபிரான் கோயில் தெரு, மீனாச்சி நகர், கோவிலம்பாக்கம், மேடவாக்கம் மெயின் ரோடு, வெள்ளக்கல், நன்மங்கலம் பகுதி, கோவிலம்பாக்கம் பகுதி.

36
power shutdown in chennai today

power shutdown in chennai today

வியாசர்பாடி:

மாதவரம் லெதர்ஸ் எஸ்டேட், கே.கே.ஆர்.டவுன், கம்பன் நகர், முள்ளி தெரு, தாமரை தெரு, ரோஜா தெரு, மருதம் தெரு, கணேஷ் நகர், திருவள்ளூர் தெரு, ரமணா அவென்யூ, வேணுகோபால் நகர், ஏ.வி.எம். நகர், பெருமாள் கோயில் தெரு 1 முதல் 7வது மற்றும் 12வது தெரு, ஜம்ப்ளி புதிய காலனி, ரவி கார்டன், கேகேஆர் டவுன், பழனியப்பன் நகர், மேத்தா நகர், அலெக்ஸ் நகர், ஏ.பி.சி.டி., காலனி, பத்மாவதி நகர், மாத்தூர் 1வது பிரதான சாலை எம்எம்டிஏ (1 பகுதி), இடைமா நகர். , காமராஜர் சாலை, MCG அவென்யூ & CKM நகர், திருவள்ளுவர் நகர் & வெங்கட் நகர், ஆவின் குவார்ட்டர்ஸ் & பால் காலனி பக்தவச்சலம் நகர், மெட்ரோ வாட்டர் பம்ப் ஹவுஸ், CMBTT தட்டான்குளம் சாலை, தாராபந்த் அபார்ட்மென்ட், சீதாபதி 1வது தெரு முதல் 21வது தெரு, சண்முகசுந்தரம் நகர், MRH சாலையின் ஒரு பகுதி , லோட்டஸ் காலனி முதல் தெரு முதல் 3வது தெரு வரை, சாமி நகர், தேவராஜ் நகர், சிஎம்டிஏ பகுதியின் ஒரு பகுதி, ஜிஎன்டி சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

46
today power shutdown chennai

today power shutdown chennai

கே.கே.சாலை:

மாடம்பாக்கம், வேங்கைவாசல் பிரதான சாலை (பகுதி). கே.கே.சாலை பிரதான சாலை, கே.கே.சாலை பகுதி, விசாலாக்ஷி நகர், செயின்ட் ஜான்ஸ் தெரு, தாமஸ் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

56
Power cut

Power cut

தி.நகர்:

தணிகாசலம் சாலை, தியாகராய சாலை, பனகல் பூங்கா, சுப்ரமணிய தெரு, விஜய ராகவாச்சாரி, கிரியப்பா சாலை, உஸ்மான் சாலை பகுதி, ராமச்சந்திரன் சாலை, தெற்கு போக் சாலை, சிங்காரவேலன் தெரு, ஹிந்திப் பிரசார சபா தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

இதையும் படிங்க: PM Kisan Yojana: விவசாயிகளுக்கு சூப்பர் செய்தி.. உங்க அக்கவுண்டுக்கு ரூ.2000 வந்துடுச்சா பாருங்க..!

66
power cut in chennai

power cut in chennai

வேளச்சேரி:

வேளச்சேரி மெயின் ரோடு (விஜய நகர் பேருந்து நிலையத்திற்கு மெட்ரோ தண்ணீர்) வெங்கடேஸ்வரா நகர், தேவி கருமாரியம்மன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved