டைட் உடையில் வெயிட்டாக கவர்ச்சி காட்டிய ஷிவானியின் கிக்கான கிளாமர் போட்டோஸ் இதோ
டைட்டான டீஷர்ட் அணிந்து விதவிதமான கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஷிவானியின் கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
shivani
ஸ்கூல் படிக்கும்போதே சீரியலில் நடிக்கத் தொடங்கிய ஷிவானி, ஆரம்பத்தில் குண்டாக இருந்ததால் இவருக்கு சின்ன சின்ன ரோல்கள் மட்டுமே கிடைத்தன. இதையடுத்து தீவிரமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்த உடனே ஹீரோயினாக புரமோட் ஆனார் ஷிவானி.
BiggBoss shivani
பகல் நிலவு சீரியலில் அசீமுக்கு ஜோடியாக நடித்த இவர், பின்னர் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற தொடர்களிலும் நாயகியாக நடித்து பிரபலம் ஆனார். இதையடுத்து சினிமாவுக்குள் நுழைய ஆசைப்பட்ட ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பும் தேடி வந்தது.
shivani Narayanan
இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய ஷிவானி, அதில் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் உடன் நெருங்கிப் பழகியது பேசுபொருள் ஆனது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Actress shivani
அவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்களும் உலா வந்தன. இதனால் கடுப்பான ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று அவரை லெப்ட் ரைட் வாங்கியதை எல்லாம் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.
shivani photos
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ஷிவானிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அவர் முதன்முதலில் நடித்த படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார் ஷிவானி.
shivani photoshoot
பின்னர் இவர் நடித்த டி.எஸ்.பி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் ஆகிய படங்கள் தோல்வியடைந்ததால், தற்போது ஷிவானிக்கு பட வாய்ப்புகள் கணிசமாக குறைந்துள்ளன.
shivani hot photos
பட வாய்ப்புகளை பிடிக்க கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்துள்ள ஷிவானி, விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
shivani instagram photos
அந்த வகையில் தற்போது டைட்டான டீ ஷர்ட் அணிந்து இடுப்பு தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ஷிவானி பதிவிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன. ரசிகர்களும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்
இதையும் படியுங்கள்...விஜய் மேல் அம்புட்டு கோபமா?... லியோ போஸ்டரில் கை வைத்த கலாநிதி மாறன் - கடும் கோபத்தில் தளபதி ரசிகர்கள்