MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Family Cars : குடும்பமா ட்ராவல் பண்ணனுமா.. அட்டகாசமாக வெளியாகும் 7 சீட்டர் கார்கள் - விலை எவ்வளவு இருக்கும்?

Family Cars : குடும்பமா ட்ராவல் பண்ணனுமா.. அட்டகாசமாக வெளியாகும் 7 சீட்டர் கார்கள் - விலை எவ்வளவு இருக்கும்?

7 Seater Cars : இந்திய சந்தையில் அடுத்த சில ஆண்டுகளில் ஏழு இருக்கைகள் கொண்ட SUV-கள் மற்றும் MPV-கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இவற்றில் பல, இந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min read
Author : Ansgar R
Published : May 30 2024, 07:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
MG Gloster

MG Gloster

டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு போட்டியாக கடந்த 2020ம் ஆண்டு முதல் விற்பனையாகி வரும் கார் தான் எம்ஜி க்ளோஸ்டர். அந்த கார் இப்போது மிட்-லைஃப் மேக்ஓவர் செய்யப்பட உள்ளது. க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனவரியில் அறிவிப்பு வெளியானது. புதிய ஹெட்லேம்ப்கள், பெரிய கிரில், புதிய டெயில்-லேம்ப்கள், புதுப்பிக்கப்பட்ட பம்பர்கள் மற்றும் ஏற்கனவே இருக்கும் மாடலில் சில கூடுதல் அம்சங்கள் போன்ற மாற்றங்களை இதில் எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் சுமார் 36 லட்சம் என்ற விலையில் இது அறிமுகமாகலாம்.

ஸ்கூட்டரின் பேட்டரியை மாற்றி கொள்ளலாம்.. ரூ.55 ஆயிரம் ரூபாயில் Bounce Infinity E1X எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..

23
Kia Carnival

Kia Carnival

நான்காவது தலைமுறை "கியா கார்னிவல்" எதிர்வரும் பண்டிகை காலத்தில் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த MPV (Multi Person Vehicle) ஆனது சமீபத்தில் வெகுஜன மக்களுக்கு முன்னே சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் இதன் உட்புறம் உலகளாவிய அளவில் ஸ்பெக் கொண்ட கார் மாடலைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டு செல்லப்படும் இந்த கார் சுமார் 40 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் அறிமுகமாகலாம்.

33
Hyundai Alcazar

Hyundai Alcazar

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹ்யுண்டாய் நிறுவனம் தனது "க்ரெட்டாவுக்கு" ஒரு மேக்ஓவரை வழங்கிய பிறகு, இப்போது அதன் மூன்று வரிசை கொண்ட, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட காரை விரைவில் வெளியிட உள்ளது. ஹ்யுண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டாவுடன் ஒப்பிடும்போது இந்த புதிய "அல்காசர்" ஃபேஸ்லிஃப்ட் கார் சற்று வித்தியாசமான ஸ்டைலிங் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ADAS பாதுகாப்பு அம்சங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும் Alcazar ஃபேஸ்லிஃப்ட் 17 முதல் 22 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகலாம்.  

சென்னையில் வலம் வரும் ‘புஜ்ஜி’ கார்! பிரபாஸின் கல்கி படத்தில் பயன்படுத்திய எதிர்கால கார்!

About the Author

AR
Ansgar R
ஹூண்டாய்
எம்.ஜி. கார்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved