MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Beast movie: ரிலீஸுக்கு முன்பே கோடிக்கணக்கில் லாபம் பெற்ற பீஸ்ட் படம் ....எத்தனை கோடி தெரியுமா..?

Beast movie: ரிலீஸுக்கு முன்பே கோடிக்கணக்கில் லாபம் பெற்ற பீஸ்ட் படம் ....எத்தனை கோடி தெரியுமா..?

Beast movie: தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் இன்னும் மூன்று நாட்களில் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.

1 Min read
Author : Anija Kannan
Published : Apr 10 2022, 12:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Beast Movie

Beast Movie

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய், செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் படம் ‘பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார். 

28
Beast Movie

Beast Movie

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே என்பவர் நடித்திருக்கிறார். இவர்களுடன் பல்வேறு நகைச்சுவை பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளனர். 

38
Beast Movie

Beast Movie

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம் அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக  உருவாகி உள்ளது.  பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இந்தப்படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், டிக்கெட் புக்கிங் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. 

48
Beast Movie

Beast Movie

இதனால் அப்படம் முதலில் நாளிலே பெரிய வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, இப்படத்தை தமிழ் மக்களிடையே புரமோட் செய்யும் விதமாக நடிகர் விஜய், நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். 

58
Beast Movie

Beast Movie

சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் விஜய் பங்கேற்றுள்ள இந்த சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியை பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் தொகுத்து வழங்கி உள்ளார். இந்நிகழ்ச்சி இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது..

68

இதனிடையே பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் முன்பே பல இடங்களில் பெரிய வியாபாரத்தை செய்துள்ளது. அதன்படி, பீஸ்ட் திரைப்படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் ரூ.175 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. 

78
Beast Movie

Beast Movie

இதில், நடிகர்களின் சம்பளம் சேர்த்து மொத்தம் 100 கோடி ஆகும். மீதமுள்ள 75 கோடியில் மட்டுமே திரைப்படம் உருவாகியுள்ளது. சேட்டிலைட் ரைட்ஸ் பொருத்தவரையில் 40 கோடிக்கு சன் டிவியை எடுத்துக்கொள்கிறது.

88
Beast Movie

Beast Movie

இந்நிலையில், இப்படத்தின் வியாபாரம் மட்டும் மொத்தம் ரூ.220 கோடிக்கு ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை வைத்து, கணிக்கும் போது  பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் முன்பே ரூ.45 கோடியை லாபமாக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

About the Author

AK
Anija Kannan
டிரெய்லர்
விஜய் (நடிகர்)
அனிருத் ரவிச்சந்தர்
வணிகம்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved