MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Yashika Aannand: யம்மாடியோ...செம்ம ஸ்டைலிஸ் லுக்கில் கோட் பட்டனை அவிழ்த்து..யாஷிகா ஆனந்த் கொடுத்த ஹாட் போஸ்.

Yashika Aannand: யம்மாடியோ...செம்ம ஸ்டைலிஸ் லுக்கில் கோட் பட்டனை அவிழ்த்து..யாஷிகா ஆனந்த் கொடுத்த ஹாட் போஸ்.

Yashika Aannand: பேஷன், சினிமா திரையில் பிஸியாக வலம் வரும் யாஷிகா ஆனந்த், தற்போது இன்ஸ்டாகிராமில் செம்ம ஸ்டைலிஸ் லுக்கில் கோட் பட்டனை அவிழ்த்துவிட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

1 Min read
Author : Anija Kannan | Asianet News
Published : Apr 04 2022, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
yashika aannand hot

yashika aannand hot

கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யாஷிகா, இளம் ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
yashika aannand hot

yashika aannand hot

இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம், இவர் கேரியரில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. அன்றுமுதல் கவர்ச்சி நாயகியாக சுற்றி திரிகிறார். 

39
Actress Yashika Aannand

Actress Yashika Aannand

இதையடுத்து,  இவருடைய நடிப்பில் வெளியான ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய படங்கள் ஓரளவிற்கு வெற்றியை தந்தன.

49
yashika aannand

yashika aannand

இதையடுத்து, இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

59
yashika aannand hot

yashika aannand hot

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் நடித்துள்ளார்

69
yashika aannand hot

yashika aannand hot

யாஷிகா ஆனந்த் கடந்த ஆண்டு கார் விபத்து ஒன்றில் சிக்கினார். இதில் இடுப்பு, கால் போன்ற இடங்களில் பலமாக காயம் பட்டு தொடர் சிகிச்சையில் இருந்தார்.

79
yashika aannand hot

yashika aannand hot

தற்போது முழுவதுமாக உடல்நிலை தேறியுள்ள யாஷிகா மீண்டும் இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

89
yashika aannand hot

yashika aannand hot

இதையடுத்து, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

99
yashika aannand hot

yashika aannand hot

இந்நிலையில், தற்போது யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் செம்ம ஸ்டைலிஸ் லுக்கில், கோட் பட்டனை அவிழ்த்துவிட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ளார். தற்போது அதன் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

About the Author

AK
Anija Kannan
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved