MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நடிகை சினேகாவின் Snehalayaa.. குடும்பத்தோடு வந்து வாழ்த்திய அனிதா விஜயகுமார் - செலிப்ரேஷன் கிளிக்ஸ் இதோ!

நடிகை சினேகாவின் Snehalayaa.. குடும்பத்தோடு வந்து வாழ்த்திய அனிதா விஜயகுமார் - செலிப்ரேஷன் கிளிக்ஸ் இதோ!

Snehalayaa Opening : பிரபல நடிகை சினேகா, ஸ்நேஹாலயா என்ற பெயரில் தனது கணவர் பிரசன்னாவோடு இணைந்து புதிய துணி கடை ஒன்றை திறந்துள்ளார்.

1 Min read
Author : Ansgar R
Published : Feb 15 2024, 08:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Snehalayaa

Snehalayaa

மலையாள மொழியின் மூலம் திரையுலகில் அறிமுகமான மும்பையில் பிறந்த நடிகை சினேகா, தமிழில் முதல் முதலில் நடித்த திரைப்படம் கடந்த 2000வது ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான "என்னவளே" என்ற படத்தில் தான்.

திருமணத்திற்கு பின்பும் குறையாத காதல்.. காதலர் தினத்தை ரொமான்டிக்கால் குதூகலாமாக்கிய சித்து - ஸ்ரேயா! போட்டோஸ்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Sneha New Textile Shop

Sneha New Textile Shop

அதை தொடர்ந்து தமிழில் வெளியான "ஆனந்தம்", "பார்த்தாலே பரவசம்", "புன்னகை தேசம்", "விரும்புகிறேன்", "ஏப்ரல் மாதத்தில்" மற்றும் "ஆட்டோகிராப்" என்று தொடர்ச்சியாக இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி படங்களாக மாறியது.

34
Smruthi venkat

Smruthi venkat

கடந்த 23 ஆண்டுகளாக தமிழில் திரையுலகம் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வரும் சினேகா தற்பொழுது தளபதி நடிப்பில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

44
janani iyer

janani iyer

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தனது கணவரோடு இணைந்து "சினேகாலயா" என்கின்ற ஒரு துணிக்கடையை அவர் திறந்துள்ளார். இந்த கடையின் திறப்பு விழாவிற்கு பிரபல மருத்துவர் அனிதா விஜயகுமார் தனது குடும்பத்தோடு வருகை தந்திருந்தார். அதேபோல சினிமா துறையை சேர்ந்த பல பிரபலங்களும் வந்து அவர்களை வாழ்த்தினர்.

இளசுகள் நெஞ்சை கவர்ச்சியால் கொள்ளையடிக்கும் மாளவிகா மோஹனன் - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் இதோ!

About the Author

AR
Ansgar R
சென்னை
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved