MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவு தான்.. கம்மி விலையில் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும் பிரிட்ஜ்கள் இவைதான்..

ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவு தான்.. கம்மி விலையில் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும் பிரிட்ஜ்கள் இவைதான்..

பிரிட்ஜ் எனப்படும் ரெஃப்ரிஜிரேட்டர் கோடையில் அனைவருடைய வீட்டில் இருக்கக்கூடிய மின்சாதனம் ஆகும். ரூ. 15 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் உள்ள பிரிட்ஜ்களை தெரிந்து கொள்ளுங்கள்.

2 Min read
Raghupati R
Published : Apr 30 2024, 07:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Refrigerators Under 15000

Refrigerators Under 15000

சாம்சங் (Samsung 183 L 2 Star Direct Cool Single Door Refrigerator) பிரிட்ஜ் ஆனது சாம்பல் நிற வெள்ளி வடிவமைப்பு, திறமையான குளிரூட்டும் தொழில்நுட்பம் மற்றும் 2 நட்சத்திர மதிப்பீட்டில் ஈர்க்கிறது. இது குறைந்த மின் நுகர்வு மற்றும் நீண்ட கால செயல்திறன் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. ஸ்டேபிலைசர் இல்லாத செயல்பாடு, 15 நாட்கள் வரை புத்துணர்ச்சி போன்ற தனித்துவமான அம்சங்களுடன் வருகிறது. ஒரு வருட உத்தரவாதமும் டிஜிட்டல் இன்வெர்ட்டர் கம்ப்ரஸருக்கு 20 வருட உத்திரவாதமும் உண்டு. இந்த குளிர்சாதன பெட்டியின் விலை ரூ.14,190 ஆகும்.

25
Haier

Haier

ஹையர் (Haier 165 L 1 star direct cool single door refrigerator) பிரிட்ஜ் சிறிய குடும்பங்களுக்கு மிகவும் ஏற்றது. இதன் கம்ப்ரசர் பத்து வருட உத்தரவாதத்துடன் வருகிறது. ஸ்டெபிலைசர் ஃப்ரீ ஆபரேஷன், டயமண்ட் எட்ஜ் ஃப்ரீஸிங் டெக்னாலஜி போன்ற அம்சங்கள் சுவாரஸ்யமாக உள்ளன. இதன் ஆண்டு ஆற்றல் நுகர்வு 215 கிலோவாட் மணிநேரம் ஆகும். LED விளக்கு மற்றும் வசதியான கைப்பிடி சுவாரஸ்யமாக உள்ளன. தயாரிப்புக்கு ஒரு வருட உத்தரவாதமும், கம்ப்ரஸருக்கு பத்து வருட உத்தரவாதமும் உள்ளது. இந்த குளிர்சாதன பெட்டியின் விலை ரூ.10,990.

35
Godrej

Godrej

கோத்ரெஜ் (Godrej 180 L 4-Star Turbo Cooling Single Door Refrigerator) ஆனது நான்கு நட்சத்திர மதிப்பீட்டில் 180 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த ஸ்டைலான குளிர்சாதன பெட்டி குறைந்த விலையில் கிடைக்கிறது. இதன் ஜம்போ வெஜிடபிள் ட்ரே காய்கறிகளை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும். பெரிய பாட்டில்களை எளிதாக சேமிக்க முடியும். இதன் வருடாந்திர ஆற்றல் நுகர்வு 149 கிலோவாட் மணிநேரம். தயாரிப்புக்கு ஒரு வருட உத்தரவாதமும், கம்ப்ரஸருக்கு பத்து வருட உத்தரவாதமும். இதன் விலை ரூ.14590.

45
Whirlpool

Whirlpool

வேர்ல்பூல் (Whirlpool 184 L 3 Star Direct Cool Single Door Refrigerator) இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு ஏற்ற பிரிட்ஜ் ஆகும். ஸ்டெபிலைசர் இல்லாத செயல்பாடு, நுண்ணறிவு இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. மின்வெட்டின் போது குளிர்ச்சியானது சுமார் 9 மணி நேரம் நீடிக்கும். இதில்இன்வெர்ட்டர் டெக்னாலஜி, ஆன்டி-பாக்டீரியல் கேஸ்கெட், ஆட்டோ கனெக்ட் ஹோம் இன்வெர்ட்டர் உள்ளன. தயாரிப்புக்கு ஒரு வருட உத்தரவாதமும், கம்ப்ரஸருக்கு பத்து வருட உத்தரவாதமும் உள்ளது. இதன் விலை ரூ.14,040.

55
Samsung

Samsung

சாம்சங் (Samsung 183 L 3-Star Digital Inverter Refrigerator) நிறுவனத்தின் இந்த பிரிட்ஜ் டிஜிட்டல் இன்வெர்ட்டர் கம்ப்ரசர் 50 சதவீதம் குறைவான சக்தியை பயன்படுத்துகிறது. நீடித்த செயல்திறனை வழங்குகிறது. சோலார் பேனல் சப்போர்ட், சேஃப் க்ளீன் பேக் போன்ற புதுமையான தொழில்நுட்பத்துடன் கூலிங் சிஸ்டம் மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் ஆன்டி-பாக்டீரியல் கேஸ்கெட், ஸ்டெபிலைசர் ஃப்ரீ ஆபரேஷன், தெளிவான பார்வை விளக்கு, ஆழமான கதவு பாதுகாப்பு போன்ற அம்சங்கள். தயாரிப்புக்கு ஒரு வருட உத்தரவாதமும், டிஜிட்டல் இன்வெர்ட்டர் கம்ப்ரஸருக்கு 20 வருட உத்தரவாதமும் உள்ளது. இந்த குளிர்சாதன பெட்டி ரூ.14,980க்கு கிடைக்கிறது.

Bank Locker Rule: வங்கியில் லாக்கர் பயன்படுத்துகிறீர்களா.? இந்த ரூல்ஸ் எல்லாம் மாறிப்போச்சு.. நோட் பண்ணுங்க!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சாம்சங்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved