MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Laila Birthday Photos: 43 வயதிலும்... குறையாத கியூட்னஸ்! நடிகை லைலாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

Laila Birthday Photos: 43 வயதிலும்... குறையாத கியூட்னஸ்! நடிகை லைலாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

நடிகை லைலாம் KPY பாலாவுடன் மிகவும் குறும்புத்தனத்துடன் கேரவனில் கேக் வெட்டி எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இதோ  

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 29 2023, 11:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடிகை லைலா கேரவனில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சிலவற்றை KPY பாலா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

நடிகை லைலா பிரமாண்ட இயக்குனர், ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளியான, 'முதல்வன்' படத்தில் ரிப்போட்டர் வேடத்தில், ஒரு துணை நடிகையாக அறிமுகம் கொடுத்து... மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்தவர். 

Pragathi: 47 வயதில்... காதலுக்கு ஓகே சொன்ன நடிகை பிரகதி! விரைவில் பிரபலத்துடன் இரண்டாவது இரண்டாவது திருமணம்!
 

36

முதல்வன் படத்தை தொடர்ந்து, ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன் போன்ற படங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை லைலா வெளிப்படுத்தி இருந்தாலும், இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது என்றால்,  ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக நடித்த தீனா திரைப்படம் தான்.

46

இதன் பின்னர் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக தில், சூர்யாவுக்கு ஜோடியாக நந்தா, பிதாமகன், உன்னை நினைத்து, மவுனம் பேசியதே போன்ற 4 ஹிட் படங்களில் நடித்தார். அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த இவர், திடீர் என கடந்த 2006-ம் ஆண்டு ஈரானை சேர்ந்த தனது நீண்ட நாள் காதலரான மெஹ்தின் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிலேயே செட்டில் ஆனார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

56

திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை தவிர்த்த லைலா, தற்போது தன்னுடைய மகன்கள் இருவருமே வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்டதால், மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். சுமார் 16 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த இவர், அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அதே போல் தளபதி 68 படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

66

இந்நிலையில் இவர், KPY பாலாவுடன் மிகவும் கியூட்டாக பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சிலவற்றை பாலாவே வெளியிட, அவை வைரலாக பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில், வாழ்த்துக்களையும் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Raghava Lawrence Net Worth: சத்தமில்லாமல் வளர்ந்து.. கோடிகளில் சம்பளம் வாங்கும் லாரன்ஸ் சொத்து மதிப்பு விவரம்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved