MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Pragathi: 47 வயதில்... காதலுக்கு ஓகே சொன்ன நடிகை பிரகதி! விரைவில் பிரபலத்துடன் இரண்டாவது இரண்டாவது திருமணம்!

Pragathi: 47 வயதில்... காதலுக்கு ஓகே சொன்ன நடிகை பிரகதி! விரைவில் பிரபலத்துடன் இரண்டாவது இரண்டாவது திருமணம்!

விஜய் டிவி சீரியல் நடிகை, பிரகதி தன்னுடைய 47 வயதில்.. பிரபலம் ஒருவரின் காதலை ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாக டோலிவுட் திரையுலகில் தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 29 2023, 10:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பிரபல இயக்குனரும், நடிகருமான, கே.பாக்யராஜ்  இயக்கி - நடித்து... கடந்த 1994- ஆம் ஆண்டு வெளியான  'வீட்ல விசேஷங்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரகதி. முதல் படத்திலேயே ரசிகர்களால் அதிகம் கவனிக்க பட்ட நடிகையாக மாறிய இவர், தமிழில் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

தெலுங்கு திரையுலகில்... ஹீரோயினாகவும், குணச்சித்திர நடிகையாகவும்... 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான பிரகதி, ஏகப்பட்ட சீரியல்களிலும் தற்போது நடித்து வருகிறார். 

Rajinikanth: ஏர்போர்ட்டில் மனைவிக்காக ரஜினியிடம் கோரிக்கை வைத்த ரசிகர்! இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்!

37

இவரின் திரையுலக வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக இருந்தாலும், இவரின் சொந்த வாழ்க்கை சோகங்கள் நிறைந்தது. 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட இவர், இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். 
 

47
Pragathi

Pragathi

கணவரின் பிரிவுக்கு பின்னர், தன்னுடைய அம்மா வீட்டிற்க்கே வந்த பிரகதியின் தன்மானத்தை தூண்டிவிட்டதும் அவரின் அம்மா தான். சம்பாதிக்காமல் வீட்டில் உக்காந்து சாப்புடுற என கூறியதும் STD பூத் முதல் சில கடைகளில் வேலை செய்து வந்த இவர், எதேர்சையாக மாடலிங்கில் நுழைந்து பின்னர் நடிகையாகவும் மாறினார்.

Sri Divya: என்னுடைய திருமணம் இவருடன் தான்! பட வாய்ப்பு கிடைக்காததால் கல்யாணத்துக்கு தயாரான நடிகை ஸ்ரீ திவ்யா!
 

57

சிறுவயதிலேயே கணவனைப் பிரிந்த பிரகதி, தன் குழந்தைகளைப் வளர்க்க பல சிரமங்களைச் சந்தித்தார். இவர் பட்ட கஷ்டங்கள் பலனாக இவரின் மகன் மற்றும் மகள் இருவருமே தற்போது நல்ல நிலையில் உள்ளனர். அதே போல் பிரகதி, தற்போது நடிப்பை தாண்டி வெயிட் லிபிட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.

67

இவரிடம் சில பேட்டிகளில் இரண்டாவது திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதில் துளியும் ஆர்வம் இல்லை என்பதை கூறிய இவர், தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

77
pragathi

pragathi

டோலிவுட் திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் பிரகதியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி, திருமண ஆசையை கூற, ஆரம்பத்தில் அதிகம் யோசித்த இவர், பின்னர் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved