MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Raghava Lawrence Net Worth: சத்தமில்லாமல் வளர்ந்து.. கோடிகளில் சம்பளம் வாங்கும் லாரன்ஸ் சொத்து மதிப்பு விவரம்!

Raghava Lawrence Net Worth: சத்தமில்லாமல் வளர்ந்து.. கோடிகளில் சம்பளம் வாங்கும் லாரன்ஸ் சொத்து மதிப்பு விவரம்!

பன்முக கலைஞராக இருக்கும், நடிகர் ராகவா லாரன்ஸ் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 29 2023, 05:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Rajinikanth Help Raghava Lawrence:

Rajinikanth Help Raghava Lawrence:

தமிழ் சினிமாவில், இன்று முன்னணி நடிகராக இருக்கும் கருப்பு கண்ணழகனான ராகவா லாரன்ஸ் திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு, பிரபல ஸ்டாண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனிடம் கார் கிளீனராக வேலை பார்த்து வந்தவர். ஒரு நாள் இவர் டான்ஸ் ஆடுவதை எதேர்சையாக பார்த்த, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரை அழைத்து வாழ்த்தியதோடு... உன் திறமைக்கு நீ பெரிய ஆளா வரணும் உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்கிறேன் என பெரியமானதோடு கூறினார்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
Raghava lawrence Beginning Stage:

Raghava lawrence Beginning Stage:

இதை தொடர்ந்து, ராகவா லாரன்ஸ் டான்சர்ஸ் யூனியனில் சேர உதவியதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட, லாரன்ஸ் நாளுக்கு நாள் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு, ரஜினியின் உழைப்பாளி, ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன் போன்ற படங்களில் குரூப் டான்சராக பணியாற்றினார்.

ரஜினியை அடக்கி ஆளும் கெட்டப்பில் அமிதாப்! 33 வருடங்களுக்கு பின் இணைந்து நடிக்கும் நண்பர்கள் வைரல் போட்டோ!
 

37
Debut in Telugu movie:

Debut in Telugu movie:

இதையடுத்து 1999-ம் ஆண்டு ஸ்பீடு டான்ஸர் என்கிற தெலுங்கு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான லாரன்ஸுக்கு, தமிழில் வெளியான முனி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார் லாரன்ஸ். 
 

47
Kanchana movie director Raghava Lawrence:

Kanchana movie director Raghava Lawrence:

அதன்பின்னர் காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்களை 15 முதல் 20 கோடி பட்ஜட்டில் இயக்கி 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த படமாக மாற்றினார். தமிழை தாண்டி, நடிகர் அக்ஷய் குமாரை வைத்து காஞ்சனா 2 படத்தை ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் ரீமேக் செய்த நிலையில், இந்த படம் சூப்பர் ... டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவதால் தற்காலிகமாக திரைப்படங்கள் இயக்குவதற்கு ஒரு சிறு பிரேக் கொடுத்துள்ளார்.

அடுத்தடுத்த மரணத்தால்... 3 முறை தற்கொலைக்கு முயன்ற நடிகை கவிதா! ஒவ்வொரு நாளும் கண்ணீர் விட்டு கதறும் பிரபலம்!
 

57
Raghava Lawrence Salary:

Raghava Lawrence Salary:

மிகவும் சாதாரண குடும்பத்தில் பிரிந்து, தன்னுடைய உழைப்பால் இன்று உயர்ந்து நிற்கும் ராகவா லாரன்ஸ் தான் நடிக்கும் ஒரு படங்களுக்கு 15 முதல் 20 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். டான்ஸ் கோரியோ செத்தாலும் கோடிகளில் தான் சம்பளம் பெரும் நிலையில்... இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

67
Raghava Lawrence Net worth

Raghava Lawrence Net worth

இவருக்கு சொந்தமாக சென்னையில் வீடு, ராகவேந்திரா கோயில் போன்றவை உள்ளது. அதே போல் இவரின் வீட்டில் 4 கார்கள் உள்ளது. வருடத்திற்கு 30 முதல் 40 கோடி வரை சம்பாதிக்கும் இவர், அதில் பெரும் தொகையை தான் நடத்தி வரும் ஆதரவற்ற மாணவர்கள் இல்லத்திற்கு வழங்குகிறார். நடனத்தில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இலவச நடன வகுப்புகளையும் நடத்தி வரும் ராகவா லாரன்ஸ் பல குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

77
Raghava lawrence help peoples

Raghava lawrence help peoples

அதே போல் நம் நாட்டு மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும்... முதல் ஆளாக வந்து நின்று குரல் கொடுக்கும் உன்னத மனிதராக உள்ளார். இவர் சுமார் 60 முதல் 80 கோடி வரை சொத்து சேர்த்து வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை .
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved