MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • “நண்பர் என்று கூறியே பலர் என்னை படுக்கைக்கு அழைத்தனர்.. அப்ப தான் புரிஞ்சுது..” நடிகை கிரண் ஓபன் டாக்..

“நண்பர் என்று கூறியே பலர் என்னை படுக்கைக்கு அழைத்தனர்.. அப்ப தான் புரிஞ்சுது..” நடிகை கிரண் ஓபன் டாக்..

சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். 

2 Min read
Author : Ramya s
| Updated : Feb 24 2024, 12:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
kiran rathod

kiran rathod

2001-ம் ஆண்டு சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். முதல் படத்திலே கியூட்டாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Kiran Rathod

Kiran Rathod

இதை தொடர்ந்து வில்லன் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து அன்பே சிவம், வின்னர் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் கிரண். 

38

குறுகிய காலத்திலேயே கமல், விக்ரம், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கிரண் உச்சத்தில் இருந்த போதே காணாமல் போனார். நல்ல கதைகளை தேர்வு செய்யாததால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில், பாடல்களுக்கு மட்டும் தோன்றினார்.. 

48
kiran-rathod

kiran-rathod

தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிரண் அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். 
 

58
Kiran rathod

Kiran rathod

அதில் பேசிய அவர் “ நான் ஒருவரை பைத்தியக்காரத்தனமாக காதலித்தேன்.அவரையே திருமணம் செய்து கொள்ள நினைத்தேன். ஆனால் என் காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் மிகவும் மனம் உடைந்து போனேன். நான் சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போனதற்கு இதுதான் காரணம். 

68
Kiran rathod

Kiran rathod

சினிமாவில் நான் நண்பர்கள் என்று கூறிய எல்லோரும் உண்மையான அக்கறை இருப்பது போல் நடந்து கொண்டார்கள் நல்ல கேரக்டரில் உங்களை நடிக்க வைக்கிறோம் என்று பேசுவார்கள். ஆனால் அவர்கள் பேசிய அன்றைய தினம் இரவு ஃபோன் செய்து படுக்கைக்கு அழைப்பார்கள். இந்த சினிமா துறையில் யாரும் நண்பர்கள் இல்லை என்று அப்போது தான் புரிந்து கொண்டேன்.” என்று தெரிவித்தார்.

78

தொடர்ந்து பேசிய அவர் ” நான் எனது ஆப்-ஐ தொடங்கினேன். அதில் என்னுடைய கிளாமர் போட்டோஸ், வீடியோக்களை பதிவு செய்தேன். அதை பார்த்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எல்லோரும் என்னை படுக்க அழைத்தார்கள். இப்படி நிறையே பேர் என்னை அழைத்தார்கள். என்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நான் கவர்ச்சி படங்களை பகிர்வதால் அவர்கள் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். 

 

88

நான் மட்டுமா கவர்ச்சி போட்டோக்களை பதிவிடுகிறேன். கிட்டத்தட்ட எல்லா நடிகைகளும் இப்படி கவர்ச்சி போட்டோக்களை பதிவிடுகின்றனர். நான் மட்டும் போட்டால் மொத்த மீடியாவும் என்னை டார்கெட் செய்கிறார்கள். அது ஏன் என்று எனக்கு புரியவில்லை. எனக்கு பிடித்த ஆடைகளை உடுத்தி நான் போட்டோக்களை பதிவிடுகிறேன். நான் ஒன்னும் ஆபாச படத்தில் நடிக்கவில்லையே. கவர்ச்சி போட்டோ போட்டால் படுக்கைக்கு அழைப்பார்களா” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved