MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Aditi Rao Hydari : சித்தார்த்தை மணக்கும் ஆதிதி.. அவரின் முதல் கணவர் யார் தெரியுமா? அவரும் ஒரு நடிகர் தான்!

Aditi Rao Hydari : சித்தார்த்தை மணக்கும் ஆதிதி.. அவரின் முதல் கணவர் யார் தெரியுமா? அவரும் ஒரு நடிகர் தான்!

Aditi Rao Hydari : ஹைதராபாத்தில் பிறந்து மலையாள மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இப்பொழுது பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் அதிதி ராவ் ஹைதாரி.

1 Min read
Author : Ansgar R
| Updated : May 07 2024, 07:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Aditi

Aditi

37 வயதாகும் பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதராபாத்தில் பிறந்தவர், கடந்த 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "பிரஜபதி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் கலை உலகில் அறிமுகமானார். அதேபோல 2007 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "ஸ்ரீங்காரம்" என்கின்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

DNA First Look: நடிகர் அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு ’டிஎன்ஏ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

25
Actress Aditi

Actress Aditi

அதன்பிறகு பாலிவுட் உலகத்தில் கால் பதித்த நடிகை அதிதி ராவ் தொடர்ச்சியாக பாலிவுட் மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். 

35
Aditi movies

Aditi movies

இதுவரை தமிழில் "காற்று வெளியிடை", "செக்கச் சிவந்த வானம்", "சைக்கோ" மற்றும் "ஹே சினாமிகா" உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

45
Siddharth

Siddharth

இந்நிலையில் அவருடைய நீண்ட நாள் காதலரான பிரபல நடிகர் சித்தார்த்தை விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ள உள்ளார். ஏற்கனவே இந்த ஜோடி தங்களது நிச்சயதார்த்தத்தை தனது குடும்ப நண்பர்கள் மத்தியில் நடத்தி முடித்தனர்.

55
Aditi EX husband

Aditi EX husband

அதேபோல நடிகை அதிதி ராவ், சத்தியதீப் மிஸ்ரா என்பவரை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு கடந்த 2012 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். சத்தியதீப் மிஸ்ரா ஹிந்தி திரையுலகில் பல நல்ல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக அவர் பல படங்களில் நடித்தும் வருகின்றார்.

Venkatesh Bhat : மனைவியோடு இன்ப சுற்றுலா.. நல்ல புருஷன்னா என்ன பண்ணனும்? "பட்டுக்குட்டி" கூறிய அட்வைஸ் - Video

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved