MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலி கான்.. ஐசியூவில் அனுமதி.. உடல்நிலை எப்படி இருக்கு?

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலி கான்.. ஐசியூவில் அனுமதி.. உடல்நிலை எப்படி இருக்கு?

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நடிகர் மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 17 2024, 11:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Mansoor Ali Khan Health Condition

Mansoor Ali Khan Health Condition

நடிகர் மன்சூர் அலி கான் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான மயக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Mansoor Ali Khan

Mansoor Ali Khan

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலி கான் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் லியோவின் பிளாஷ்பேக் காட்சியை சொல்லும் இருதயராஜ் டிசோசா கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

34
Vellore Lok Sabha Election

Vellore Lok Sabha Election

நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலி கான் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பிறகு மன்னிப்பு கேட்டார். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை ஆரம்பித்து நடத்தி வரும் மன்சூர் அலி கான் தேர்தலை முன்னிட்டு வழங்கப்பட்ட பலாப்பழம் சின்னத்தை வைத்து வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

44
Actor Mansoor Alikhan

Actor Mansoor Alikhan

திடீரென அவர் மயக்கம் போட்டு விழுந்த நிலையில், உடனடியாக அவரது கட்சியினர் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். தற்போது அவருக்கு ஐ சியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது அவர் சென்னை கே.கே நகரில் உள்ள மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

Bank Locker Rule: வங்கியில் லாக்கர் பயன்படுத்துகிறீர்களா.? இந்த ரூல்ஸ் எல்லாம் மாறிப்போச்சு.. நோட் பண்ணுங்க!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மருத்துவமனை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved