MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மணிரத்னம் இயக்கத்தில் Thug Life.. USல் முடிந்த படப்பிடிப்பு பணிகள் - அடுத்து "ஆண்டவர்" போகப்போகும் நாடு எது?

மணிரத்னம் இயக்கத்தில் Thug Life.. USல் முடிந்த படப்பிடிப்பு பணிகள் - அடுத்து "ஆண்டவர்" போகப்போகும் நாடு எது?

Kamalhaasan Thug Life : சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் இணைந்து பணியாற்றிவரும் படம் தான் Thug Life.

1 Min read
Author : Ansgar R
| Updated : Feb 19 2024, 02:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Nayagan

Nayagan

கடந்த 1987 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்களுடைய இயக்கத்தில் முதல் முறையாக உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் நடித்து வெளியான திரைப்படம் தான் நான் நாயகன். வேலு நாயக்கர் என்கின்ற அந்த கதாபாத்திரம் ஆண்டுகள் பல கடந்து, இன்றளவும் அவ்வளவு பசுமையாக இருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் மணிரத்தினம் தான் என்றே கூறலாம். அந்த அளவிற்கு நேர்த்தியான கதை அம்சத்தோடு அந்த திரைப்படத்தை அமைத்திருப்பார்.

அலப்பறையே இல்லாமல் நடிகர் கார்த்தி செய்யும் அரும்பணி.. 500 நாட்களை கடந்து அசத்தி வரும் ரசிகர்கள்..

23
Trisha

Trisha

இந்நிலையில் சுமார் 36 ஆண்டுகள் கழித்து இந்த 2024 ஆம் ஆண்டு மீண்டும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை தனது இயக்கத்தில் நடிக்க வைத்திருக்கிறார் மணிரத்தினம். Thug Life என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் தற்கால கதை களத்தை கொண்ட படமாக தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வாழ்ந்து வந்த Thuggees என்பவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

33
Thug Life Movie

Thug Life Movie

இந்த சூழலில் அந்த திரைப்படத்திற்கான சில பணிகளை அமெரிக்காவில் முடித்துவிட்டு தற்பொழுது சென்னை திரும்பி இருக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள். இன்னும் இரண்டு தினங்களில் நல்ல செய்தியோடு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். தக் லைப் படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு சைபீரியாவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் மற்றும் திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். 

விஜயகுமார் பேத்தி... களைகட்டிய அனிதா மகள் தியாவின் வெட்டிங் பார்ட்டி! மாடர்ன் உடையில் கலக்கிய குடும்பம்!

About the Author

AR
Ansgar R
ஜெயம் ரவி
கமல்ஹாசன்
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved