கடைசி ஓவரை பொளந்து கட்டிய ரிஷப் பண்ட் - 2, வைடு, 6, 4, 6, 6, 6 என்று 31 ரன்கள் எடுக்க 224 ரன்கள் குவித்த DC!