MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இந்திய சினிமாவிற்கு இது புதுசு.. Sea Horror படமாக உருவாகும் GVPயின் கிங்ஸ்டன் - 3 பாகங்கள் உருவாக போகுதாம்!

இந்திய சினிமாவிற்கு இது புதுசு.. Sea Horror படமாக உருவாகும் GVPயின் கிங்ஸ்டன் - 3 பாகங்கள் உருவாக போகுதாம்!

தனது 19 வது வயதில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் ஜி.வி பிரகாஷ் குமார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் சகோதரி ரிஹானாவின் மகன் இவர் என்பதும் நான் அறிந்ததே.

1 Min read
Author : Ansgar R
Published : Oct 15 2023, 08:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Kingston

Kingston

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் சிறந்து விளங்கி வருகிறார் இவர். சிறந்த இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் GVP இசையில் இந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் தனுஷின் கேப்டன் மில்லர், விக்ரமின் தங்கலான், கங்கனாவின் எமர்ஜென்சி, கார்த்தியின் ஜப்பான், ஜெயம் ரவியின் சைரன் போன்ற பல திரைப்படங்கள், பல்வேறு மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜயின் லியோ.. Locked and Loaded.. ஒரே மாதிரி போஸ்ட் போட்ட அணி & லோக்கி - இணையத்தில் புகைப்படம் வைரல்!

23
GVP 25th Movie

GVP 25th Movie

2006 ஆம் ஆண்டு முதல் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகில் பயணித்து வந்தாலும் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் கதையின் நாயகனாக அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவருடைய 25வது படத்தின் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

33
Kingston Movie

Kingston Movie

Kingston : and the cursed sea என்ற தலைப்பில் உருவாக உள்ள இந்த திரைப்படம், இந்திய சினிமாவிற்கே புதிது என்று கூறப்படுகிறது. கிராபிக்ஸ் மூலம் ஒரு பிரம்மாண்ட கப்பல் அமைக்கப்பட்டு, சென்னையில் இதற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகின்றது. முழுக்க முழுக்க ஒரு கடல் சார்ந்த ஹாரர் படமாக இது உருவாக உள்ளது என்றும், இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாகவுள்ளது என்றும் கோலிவுட் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றது.

ஒரு பாட்டு முடிஞ்சுருச்சு.. அடுத்து சவுத் ஆப்பிரிக்காவில் ஒரு Fight.. பரபரப்பாக நகரும் தளபதி 68 - அப்டேட் இதோ!

About the Author

AR
Ansgar R
ஜி. வி. பிரகாஷ் குமார்
கமல்ஹாசன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved