MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Nayan: நயன்தாரா, விக்கிக்கு கொடுத்த பிரமாண்ட பங்களா இத்தனை கோடியா? பதிலுக்கு விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சி பரிசு

Nayan: நயன்தாரா, விக்கிக்கு கொடுத்த பிரமாண்ட பங்களா இத்தனை கோடியா? பதிலுக்கு விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சி பரிசு

Nayanthara and Vignesh shivan Wedding: விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் அவர்களின் திருமணத்திற்காக மாறிமாறி பரிசுகள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்களாம்.

1 Min read
Anija Kannan
Published : Jun 10 2022, 10:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Nayanthara and Vignesh Shivan

Nayanthara and Vignesh Shivan

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் 7 ஆண்டுகளாக காதலித்து 20 புரோகிதர்கள் மந்திரம் ஓத நேற்று திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து, சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர ஓட்டலில் நேற்று பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடைபெற்றது.

24
Nayanthara and Vignesh Shivan

Nayanthara and Vignesh Shivan

இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மட்டும் பங்கேற்றனர். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். 

34
nayanthara vignesh shivan wedding

nayanthara vignesh shivan wedding

இவர்களது திருமணத்தை படமாக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. திருமண விழாவிற்கு, ஜேட் மோனிகா ஷாவால் வடிவமைக்கப்பட்ட வெர் மில்லியன் என்ற சிவப்பு நிற ஆடையை நயன்தாரா அணிந்திருந்தார். அதில் நடிகை நயன்தாரா தேவதையாய் ரசிகர்களுக்கு காட்சி தந்துள்ளார். விக்னேஷ் சிவன் - நயன்தார பொறுத்தம் சூப்பர் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

44
Nayanthara and Vignesh Shivan

Nayanthara and Vignesh Shivan

இந்த நிலையில், விக்கிக்காக நயன்தாரா 20 கோடி மதிப்புள்ள பிரமாண்ட பங்களாவை காதல் பரிசாக கொடுத்துள்ளாராம். பதிலுக்கு, திருமணத்தின் போது, நயன் அணிந்திருந்த வைர திருமண மோதிரம் -ரூ 5 கோடியாம், எமரால்டு, வைர நகைகள், தாலி (சுமார் ரூ 3 முதல் 4 கோடியாம்) உள்ளிட்ட அனைத்தும் விக்கியின் காதல் பரிசுகளாம். மாறி மாறி விக்கி - நயன் ஆகியோர் அன்பு பரிசுகள் பரிமாறிக் கொண்டுள்ளனர். 

 மேலும் படிக்க....திருமணத்தில் தேவதையாய் ஜொலிக்கும் நயன்...மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட கத்ரினாவின் காஸ்ட்யூம் டிசைனர் குழு

About the Author

AK
Anija Kannan
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved