சாச்சிபுட்டாளே... உச்ச கவர்ச்சியில் முன்னழகு.. பின்னழகை.. காட்டி ரணகளம் செய்யும் யாஷிகா! ஹாட் போட்டோஸ்!
நடிகை யாஷிகா ஆனந்த் செம்ம கிளாமரான கவர்ச்சி உடையில் முன்னழகு... மற்றும் பின்னழகை எடுப்பாக காட்டும் விதத்தில் எடுத்து கொண்டு போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவா நடித்த 'கவலை வேண்டாம்' படத்தில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவருக்கு இதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு, கவுதம் கார்த்திக்கின் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
குறிப்பாக 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில், படு கவர்ச்சியாக நடித்ததன் மூலம் அடல்ட் பட நடிகையாகவே பார்க்கப்பட்ட யாஷிகா ஆனந்த், அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காகவும், தன் மீதான இமேஜை மாற்றுவதற்காகவும், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அடுத்தடுத்த படங்களில் ஓய்வில்லாமல் நடித்த யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழியுடன், மகாபலிபுரம் அருகே நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு, சென்னைக்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்தில் யாஷிகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவரின் தோழி அதே இடத்தில் உயிரிழந்த துயரமும் நிகழ்ந்தது. இந்த விபத்தின் காயங்களில் இருந்தும், விபத்தின் தாக்கத்தில் இருந்தும் இவர் மீண்டு வருவதற்கு... சுமார் 1 வருடகாலம் ஆன நிலையில், தற்போது முழுமையாக குணமடைந்து மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
அவ்வப்போது சமூக வலைத்தளத்தில், விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா... தற்போது கருப்பு நிற டைட் அவுட் பிட்டில், முன்னழகு மற்றும் பின்னழகை எடுப்பாக காட்டுவது போன்று சில புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.