MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'இந்தியன் 2' மற்றும் 'கேம் சேஞ்சர்' படக்குழுவினருடன் 60-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் ஷங்கர்! போட்டோஸ்..

'இந்தியன் 2' மற்றும் 'கேம் சேஞ்சர்' படக்குழுவினருடன் 60-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் ஷங்கர்! போட்டோஸ்..

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இன்று தன்னுடைய 60-ஆவது பிறந்தநாளை 'இந்தியன் 2' மற்றும் 'கேம் சேஞ்சர்' படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Aug 17 2023, 05:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

கோலிவுட் திரை உலகில், தன்னுடைய படங்களில் பிரம்மாண்ட காட்சிகளை வைத்து, ரசிகர்களை பிரமிக்க வாய்த்த இயக்குனர் ஷங்கர், இன்று தன்னுடைய 60-வது பிறந்த நாளை கொண்டாடுவதை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இயக்குனர் ஷங்கர் 1963 ஆம் ஆண்டு வெளியான 'ஜென்டில்மேன்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இந்த படத்தை தயாரிப்பாளர் கே.டி .குஞ்சுமோன் தயாரித்திருந்தார். அர்ஜூன், மதுபாலா, சுபஸ்ரீ , செந்தில், கவுண்டமணி, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

'ரோமியோ' படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டோனி! இவரின் ஜூலியட் யார் தெரியுமா?

37

இதைத்தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், என அடுத்தடுத்து சில சூப்பர் ஹிட் படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற பின்னர், தயாரிப்பாளராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் ஷங்கர்.

47

அந்த வகையில் இவர் தயாரித்த முதல்வன், காதல், இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, வெயில், கல்லூரி, ஈரம், ரெட்டைச் சுழி, ஆனந்தபுரத்து வீடு, போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

கோமாவில் இருந்து கண் விழித்த அப்பத்தா.! கோவத்தில் வார்த்தையை விட்ட குணசேகரன்... நோஸ் கட் செய்த ரேணுகா!

57

தற்போது இயக்குனர் ஷங்கர் நடிகர் கமலஹாசனை வைத்து பல வருடங்களுக்குப் பின்னர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தை இயக்கி உள்ளார். அதே போல் தெலுங்கில் ராம் சரணை ஹீரோவாக வைத்து 'கேம் சேஞ்சர்' என்கிற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடந்த நிலையில், தற்போது இந்த இரு படங்களின் போஸ் ப்ரோடுக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 

67

இந்நிலையில் இயக்குனர் சங்கர் தன்னுடைய 60-ஆவது பிறந்தநாளை 'இந்தியன் 2' மற்றும் கேம் சேஞ்சர்  பட குழுவினருடன் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மகனாக முதலில் நடிக்க இருந்தது இவரா? சூப்பர் வாய்ப்பை மிஸ் செய்த பிரபலம்!

77

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்துள்ளது மட்டுமின்றி, புதிய தொழில்நுட்பங்களை தனது திரைப்படங்களில் புகுத்தி... ரசிகர்களின் கவனத்தைப் பெற்று அவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வரும் இயக்குனர் சங்கருக்கு ஏசியா நெட் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
இயக்குநர் ஷங்கர்
Game Changer திரைப்படம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved