MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இன்று வெளியாகும் விஜய் பட அப்டேட் ?..இணையத்தை தெறிக்கவிடும் தகவல் இதோ

இன்று வெளியாகும் விஜய் பட அப்டேட் ?..இணையத்தை தெறிக்கவிடும் தகவல் இதோ

விஜயின் மகன் சஞ்சய் ட்வீட்டர் பக்கத்தில் இந்த வாரம் வாரிசு அப்டேட் என்று கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

1 Min read
Author : Kanmani P
| Updated : Oct 22 2022, 09:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vijay

Vijay

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்ற பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். 90ஸ் நாயகனாக போல விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.  ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு. சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, குஷ்பூ ஷாம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
varisu

varisu

இதில் இரண்டு அண்ணங்களுக்கு தம்பியாக குடும்ப செண்டிமெண்ட் படத்தில் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. படம் வரும் பொங்கல் அன்று துணிவு படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு...மாஸாக என்ட்ரி கொடுக்கும் அஜித்... உற்சாகம் அடைந்த ரசிகர்கள் !

35
Varisu

Varisu

விஜய் தமன் கூட்டணியில் இதுவே முதல் முறையாகும் அதோடு நடன இயக்குனர் ஜானி விஜய்யின் தெறி நடனத்தை காண காத்திருங்கள் என சமீபத்தில் போஸ்ட் செய்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார். இதனால் முதல் சிங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

45
varisu second look poster

varisu second look poster

விஜய் தமன் கூட்டணியில் இதுவே முதல் முறையாகும் அதோடு நடன இயக்குனர் ஜானி விஜய்யின் தெறி நடனத்தை காண காத்திருங்கள் என சமீபத்தில் போஸ்ட் செய்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார். இதனால் முதல் சிங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகaரித்து உள்ளது.

மேலும் செய்திகளுக்கு...முழு முதுகு தெரிய அமர்ந்து பார்ப்பவர்கள் மனதை கலங்கடிக்கும் ரகுல் பிரீத் சிங்

55

அதோடு சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் பட விழாவில் இந்த வாரத்தில் முதல் சிங்கிள் வெளியாகும் என இசை அமைப்பாளர் தமன் கூறியிருந்தார். அதை தொடர்ந்து விஜயின் மகன் சஞ்சய் ட்வீட்டர் பக்கத்தில் இந்த வாரம் வாரிசு அப்டேட் என்று கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று வாரிசு அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ரஜினி, கமலை நடுங்க வைத்த ராமராஜனின் வெற்றி... கரகாட்டக்காரன் படைத்த சாதனைகள் ஒரு பார்வை !
Recommended image2
Now Playing
Rajini - Kamal: இடையே இருக்கும் அந்த 'மியூச்சுவல் கேர்'! லதா ரஜினிகாந்த் உடைத்த உண்மை.!
Recommended image3
Karagattakaran : ரஜினி, கமலை நடுங்க வைத்த ராமராஜனின் வெற்றி... கரகாட்டக்காரன் படைத்த சாதனைகள் ஒரு பார்வை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved