MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முழு முதுகு தெரிய அமர்ந்து பார்ப்பவர்கள் மனதை கலங்கடிக்கும் ரகுல் பிரீத் சிங்

முழு முதுகு தெரிய அமர்ந்து பார்ப்பவர்கள் மனதை கலங்கடிக்கும் ரகுல் பிரீத் சிங்

முழு முதுகு தெரியுமாறு உடையணிந்து ரசிகர்களை கவர்ந்து விட்டார் ரகுல் பிரீத்சிங்...

1 Min read
Author : Kanmani P
| Updated : Oct 22 2022, 09:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image: Rakul Preet Singh/Instagram

Image: Rakul Preet Singh/Instagram

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் நடிகை ரகுல் பிரீத் சிங்.  கன்னட திரைப்படமான கில்லி மூலம் கடந்த 2009 ஆம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுகமானர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Image: Rakul Preet Singh/Instagram

Image: Rakul Preet Singh/Instagram

கடந்த 2012 ஆம் ஆண்டு தடையறத் தாக்க என்னும் படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார் ரகுல் பிரீத்  சிங். அருண் விஜய் உடன் இவர் நடித்த இந்த படம் வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் செய்திகளுக்கு...டெங்குவால் பாதிக்கப்பட்ட சல்மான்..இவருக்கு பதில் பிக்பாஸ் தொகுப்பாளர் யார் தெரியுமா?

38
Image: Rakul Preet Singh/Instagram

Image: Rakul Preet Singh/Instagram

இதன் பிறகு என்னமோ ஏதோ படத்தில் நடித்த இவர் பின்னர் தெலுங்கு பக்கம் சென்று விட்டார். அங்கு கிட்டத்தட்ட 12 படங்களுக்கு மேல் தோன்றி இருந்தார் ரகுல் ப்ரீத் சிங்.

48

இதைத்தொடர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...மாஸாக என்ட்ரி கொடுக்கும் அஜித்... உற்சாகம் அடைந்த ரசிகர்கள் !

58

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருந்தது. இதில் எஸ் ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

68

தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று , தேவ் உள்ளிட்ட படங்களில்  கார்த்திக்கு ஜோடியாகவும் நடித்திருந்த ரகுல் பிரீத் சிங் இதைத்தொடர்ந்து என் ஜி கே படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராகவும் நடித்தார்.

78

இவருக்கு பாலிவுட், தெலுங்கில் தான் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. பல வருடங்களுக்கு பிறகு தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான், உலக நாயகனின் இந்தியன் 2 மற்றும் 31 அக்டோபர் பெண்கள் இரவு என்னும் மூன்று படங்களில் மட்டும் ஒப்பந்தமாகியுள்ளார் ரகுல் பிரீத் சிங்.

88

பாலிவுட் நாயகியாக ஜொலித்துவரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. இதற்கிடையே சமூக ஊடகத்தில் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் முழு முதுகு தெரியுமாறு உடையணிந்து ரசிகர்களை கவர்ந்து விட்டார் ரகுல் பிரீத்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nithya Menen : கல்யாணத்துக்கு ரெடியான நித்யா மேனன்... ஆனா மாப்பிள்ளைக்கு அந்த ஒரு தகுதி இருக்கணுமாம்!
Recommended image2
'71 வயதில் முதுமை வராதா? அவரும் மனிதர்தானே!'... நடிகர் ரமேஷ் கண்ணா தடுமாறி நடந்த வைரல் வீடியோ!
Recommended image3
Bigg Boss : குடும்பத்திடம் இருந்து வந்த சிக்னல்.... பிக் பாஸ் சீசன் 10-ல் பணப் பெட்டியை எடுக்கப்போகும் போட்டியாளர் இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved