MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு வந்த குட்டி மகாலட்சுமி! பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன நடிகர்!

ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு வந்த குட்டி மகாலட்சுமி! பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன நடிகர்!

Harish Kalyan Narmada Blessed with Daughter : ஹரிஷ் கல்யாணுக்கு நர்மதா தம்பதியருக்கு மகாலட்சுமி பிறந்துள்ளது. ஹரிஷ் கல்யாண் மிக மகிழ்ச்சியாக எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

1 Min read
Author : Rsiva kumar
Published : Mar 02 2026, 09:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actor Harish Kalyan Baby Girl News 2026
Image Credit : stockphoto

Actor Harish Kalyan Baby Girl News 2026

Harish Kalyan Narmada Blessed with Daughter : தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களுடன் போட்டி போடுபவர் தான் ஹரிஷ் கல்யாண்.கடந்த 2010ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் தான் ஹரிஷ் கல்யாண். அதன்பின் பொறியாளர், வில் அம்பு போன்ற படங்களில் மூலம் தமிழ் மக்களின் யார் என்று தனது அடையாளத்தை பதித்தார். அது ஒருபுறம் இருக்க தெலுங்கிலும் தனது நடிப்பின் திறமையை வெளிக்காட்டி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

24
Harish Kalyan Narmada Blessed with Daughter
Image Credit : our own

Harish Kalyan Narmada Blessed with Daughter

இவர் பிக் பாஸ் 1 ல் ஒலிக்காடு கண்டஸ்டன்ட்டாக வீட்டு நூல் விழுந்தார் அப்பொழுதே அவர் ரசிகைகளின் மனதில் மிகுந்த இடத்தை பிடித்திருந்தார். அதன் பிறகு பிக் பாஸில் இருந்த ரைசாவுடன் இருவர்களுக்கிடையே சைகையான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பியார் பிரேமா காதல் எனும் படத்தில் காதல் ஜோடியாக நடித்து பல கிசுகிசு வார்த்தைகளையும் பெற்றனர்.

34
Harish Kalyan Child Birth Announcement Tamil
Image Credit : our own

Harish Kalyan Child Birth Announcement Tamil

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் 2022 ஆம் ஆண்டு நர்மதாவை மணந்தார். இணையத்தில் வெளியிட்ட பதிவு: ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா தம்பதியருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது சந்தோசமான விஷயத்தை ஹரிஷ் கல்யாண் இணையத்தில் பதிவிட்டு தனது உற்சாகத்தை வெளியிட்டு வருகிறார்.

44
Harish Kalyan Instagram Post Baby Girl
Image Credit : our own

Harish Kalyan Instagram Post Baby Girl

அவர் வெளியிட்ட அறிக்கையில், எனது மனைவி நர்மதாவும் நானும் இன்று (02.03.2026) எங்கள் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தோம். என்ற அற்புதமான செய்தியைப் பகிர்ந்து கொள்ளும்போது என் இதயம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. தாயும் மகளும் ஆரோக்கியமாகவும் நலமாகவும் உள்ளனர். இந்த அழகான புதிய அத்தியாயத்தை நாங்கள் ஒன்றாகத் தொடங்கும்போது, எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். என்றெல்லாம் அவர் சொல்லி இருக்கிறார்.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Harish Kalyan (@iamharishkalyan)

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை
Recommended image2
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரகசியம்: சூர்யா கையில் இருக்கும் குழந்தைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? பர்ஸ்ட் லுக் தரும் ஷாக்
Recommended image3
உடைந்து போன பாக்கியலட்சுமியின் நம்பிக்கை! விக்ரமின் மறுபக்கம் - செல்லமே செல்லமே சீரியலில் உச்சகட்ட திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved