MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • டெங்குவால் பாதிக்கப்பட்ட சல்மான்..இவருக்கு பதில் பிக்பாஸ் தொகுப்பாளர் யார் தெரியுமா?

டெங்குவால் பாதிக்கப்பட்ட சல்மான்..இவருக்கு பதில் பிக்பாஸ் தொகுப்பாளர் யார் தெரியுமா?

எந்த கேள்விகளுக்கும் அஞ்சாத கரண் ஜோஹர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Oct 22 2022, 08:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

டெங்கு காய்ச்சல் இந்தியாவில்  படுவேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அந்த வரிசையில் பிரபல நடிகர் சல்மான் கானுக்கு டெங்கு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இவர் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 16 ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

தென்னிந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் பிக் பாஸ் ஷோ முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பானது. கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த ஷோவை சல்மான்கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார். முன்னதாக இவரது சம்பளம் குறித்தான பல சர்ச்சைகள் கிளம்பி இருந்தது. இதற்கான விளக்கங்களையும் சல்மான் கான் அளித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...மாஸாக என்ட்ரி கொடுக்கும் அஜித்... உற்சாகம் அடைந்த ரசிகர்கள் !

35

வார இறுதி எபிசோடுகளை தொகுத்து வழங்கி வந்த இவருக்கு சமீபத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து சிகிச்சையில் உள்ளார் சல்மான்கான். இந்நிலையில்  பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது யார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதற்காக பல முன்னணி நடிகர்களையும் பரிந்துரை செய்து விட்டனர் நெட்டிசன்கள். 

45

தற்போது பிரபலங்களை பேட்டி காண்பதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்ட நபராக மாறிய கரண் ஜோஹர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என கூறப்படுகிறது. பிரபல நடிகர் மற்றும் இயக்குனராக பாலிவுட்டில் வலம் வரும் இவர் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் பலரையும் பேட்டி எடுத்ததன் மூலம் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் அறிமுகம் ஆகிவிட்டார்.

மேலும் செய்திகளுக்கு...நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா உறுதி..! என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்!

55

முன்னதாக இவர் நிகழ்ச்சியில், சமந்தா, அக்ஷய் குமார், விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது அந்தரங்க வாழ்க்கை குறித்து பேசி இருந்தது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியிருந்தது. எந்த கேள்விகளுக்கும் அஞ்சாத கரண் ஜோஹர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கலர்ஸ் டிவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  இதற்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.

About the Author

KP
Kanmani P
சல்மான் கான்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Recommended image2
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Recommended image3
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved