MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதி உடன் தனி விமானத்தில் சென்ற த்ரிஷா - லீக்கான புகைப்படங்கள்!

தளபதி உடன் தனி விமானத்தில் சென்ற த்ரிஷா - லீக்கான புகைப்படங்கள்!

நடிகை த்ரிஷாவுடன் தனி விமானத்தில் ஹாய்யாக கோவா சென்று, கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 13 2024, 02:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Trisha and Thalapathy Vijay went on Private flight

Trisha and Thalapathy Vijay went on Private flight

சினிமாவை தொடர்ந்து தற்போது அரசியலில் கால் ஊன்றியுள்ள தளபதி விஜய், சமீப காலமாக சில கிசுகிசுவில் சிக்கி வருகிறார். அதன்படி, ஏற்கனவே விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒரே அப்பார்ட்மென்டில் வீடு வாங்கி, பக்கத்து பக்கத்தில் வசித்து வருவதாக ஒரு வதந்தி பரவிய நிலையில், தற்போது எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ஒரு சம்பவத்தை தான் செய்து தளபதி தொக்காக சிக்கியுள்ளார்.

24
Thalapathy and Trisha in Airport

Thalapathy and Trisha in Airport

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையும், விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார் போன்ற படங்களில் இணைந்து நடித்த, கீர்த்தி சுரேஷுக்கு டிசம்பர் 12ஆம் தேதி, அதாவது நேற்று... கோவாவில் திருமணம் நடந்தது. கீர்த்தி தன்னுடைய 15 வருட காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை தான் கீர்த்தி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த சென்ற விஜய் தன்னுடைய பாதுகாவலர்களுடன் பட்டு வேஷ்டி சட்டையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானது.

இந்த வாரம் புஷ்பா 2-வை காலி பண்ண களம் இறங்கும் 7 திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா?

34
Trisha and Thalapathy Vijay Went Goa

Trisha and Thalapathy Vijay Went Goa

ஒரு தரப்பினர் இதனை, "தளபதி விஜய் தன்னுடைய தோழி மற்றும் சக நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் நேரில் கலந்து கொள்ள சென்றதை சாதாரணமாக கடந்து சென்றாலும்", இது அரசியல் விமர்சகர்கள் பக்கத்தில் விவாதமாக மாறியது. ஃபெஞ்சல் புயல் பாதிப்பின் போது மக்களை நேரில் சந்திக்க வராத தளபதி, புயலால் பாதிக்க பாட்டவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து நிவாரண பொருட்களை வழங்கியவர் இப்போது கோவா வரை சென்றுள்ளார் என வசைபாடினர்.

44
Trisha And Vijay Attend Keerthy Suresh Wedding

Trisha And Vijay Attend Keerthy Suresh Wedding

இந்த சம்பவம் குறித்த பரபரப்பு ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, தற்போது தளபதி விஜய் இந்த திருமணத்தில் தனியாக கலந்து கொள்ளவில்லை, நடிகை த்ரிஷாவுடன் தான் கலந்து கொண்டுள்ளர் என்கிற புது தகவல் கிடைத்துள்ளது. கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் கலந்து கொள்ள, த்ரிஷாவுடன் தனி விமானத்தில் சென்றுள்ளார் தளபதி. இருவரும்  தனி விமானத்தில் இருந்து இறங்கி காரில் ஏறும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது லீக் ஆக தொக்கா சிக்கிட்டார் விஜய்.

எதிர்நீச்சல் 2 சீரியலில் அதிரடியாக மாற்றப்படும் புதிய குணசேகரன் இவரா? வேற லெவல் செலக்ஷன்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved